அடிப்படை உணர்ச்சிகள்
|
இரண்டாம்-நிலை உந்திகள்
|
மூன்றாம்-நிலை உந்திகள்
|
அன்பு
|
(1)ஆர்வம்
(2) காமம் (3) ஏக்கம் |
(1) வழிபாடு, ஆர்வம், அன்பு, விழைவு, விருப்பம், ஈர்ப்பு, கவனம், வேட்கை, கனிவு ,
மனப்பாங்கு
(2) மனவெழுச்சி , ஆசை, இணைவிழைச்சு என்னும் பாலுணர்வு, பாசம், மையல் (3) ஏக்கம் |
மகிழ்ச்சி
|
(1) பொலிவு
(2) உவகை (3) நம்பிக்கை (4) பெருமிதம் (5) நிறைவுடைமை (6) களிப்பு (7) சிக்கல்-தீர்தல் |
(1) களியாட்டம், இன்பம், உவகை, கொண்டாட்டம், துழனி, உல்லாசம், சோக்கு, மகிழ்ச்சி, திளைப்பு, நுகர்வு, மனச்செழுமை, பூரிப்பு,
கேளிக்கை, பெருமிதம் , நிறைவு, எக்காளம், உயர்வுள்ளல்
(2) உற்சாகம், முனைப்பார்வம், திளைப்பார்வம், உளக்கிளர்ச்சி, உடல்-சிலிர்ப்பு, பூரிப்பு (3) தன்னிறைவு, விருப்பின்பம் (4) வீறு, வெற்றி (5) எதிர்பார்ப்பு, நம்பிக்கை, நன்னல-நோக்கு (6) துள்ளல், பரவசம் என்னும் கழிபேருவகை (7) சிக்கல்-தீர்தல் |
மருட்கை
|
மருட்கை
|
வியப்பு-நிலை, மருட்கை, வியப்பலை
|
வெகுளி
|
(1) எரிச்சல்
(2) எரிச்சலைத் தூண்டுதல் (3) சினமூட்டுதல் (4) வெறுப்பு (5) பொறாமை (6) புறக்கணித்தல் |
(1) அடம்பிடித்தல் ,
எரிச்சலூட்டுதல் ,
பிடிவாதம் ,துன்புறுத்துதல்,, அலைக்களித்தல் ,,
கயமைத்தனம் ,
(2) தொணதொணப்பு , வெறுப்பூட்டுதல் (3) வெகுளி, சினம் , சினமூட்டுதல், குத்தல்-பேச்சு, கடுஞ்சினம் , புறக்கணித்தல் , வெறுப்பூட்டுதல் , கசப்பூட்டுதல், வெறுப்பு, தூக்கி-எறிந்து பேசல், திட்டுதல், காறி-உமிழ்தல் , வஞ்சம், விரும்பாமை, தணியாச் சினம் (4) அருவருப்பு ,புரட்சி, எதிர்ப்பு (5) பொறாமைச்செயல், பொறாமை-உள்ளம் (6) மாறுபடப் பேசல் |
துக்கம்
|
(1) துன்புறுதல்
(2) துயரம் (3) ஏமாறுதல் (4) இளிவரல் |
(1) வேதனை, துன்புறுதல் ,
காயம் , உடல்நோவு
(2) பதட்டம், மனக்கசப்பு, நம்பிக்கை-இன்மை , மனமயக்கம், மாழ்குதல், துயரம் , மகிழ்வின்மை, கடுந்துயரம் , அழுகை, அவலம் , தொடர்-துயரம் , சலிப்பு (3) அழிவு, ஏமாற்றம், துன்பம் (4) கயமைத்தனம் , நாணம், ஏமாற்ற-நினைவு, உள்ளம் நய்ந்துபோகும் நைவு |
போன பதிவில் ஆங்கிலத்தில் இருந்ததை விக்கியில் தமிழாக்கம் செய்திருக்காங்க. சிலருக்கு இது பயனாகலாம்.
அது சரி சார்! மனசை பாத்து
அது கோபமா இருக்கு, வருத்தமா இருக்குன்னு தெரிஞ்சு என்ன ஆகப்போறது?
No comments:
Post a Comment