Pages

Monday, September 7, 2015

கிறுக்கல்கள்! - 19



குருவின் ஒரு சீடருக்கு தான் எதுவும் தப்பு செய்து விடுவோமோ என்று எப்போதும் பயம்.

தவறே செய்யாதவர்கள் மிகப்பெரிய தவற்றை செய்தவர்களாகிறார்கள்; புதுசாக எதையும் முயற்சிக்காத தவறு!

No comments: