பிள்ளையாரைப்போல எல்லாருக்கும் பிடிச்ச தெய்வம் வேற இல்லை. சைவரோ வைணவரோ ஸ்மார்த்தரோ இல்லை இன்ன மதம்ன்னு இல்லாவரோ அனேகமா எல்லாருக்குமே இவரை ரொம்ப பிடிக்கும். பக்தனோட கற்பனைக்கு ஏற்ப வளைஞ்சு கொடுக்கறவர் இவர். பிடிச்சு வெச்சா பிள்ளையார் ந்னு சாணியோ களிமண்ணோ மஞ்சள் பொடியோ எதை பிடிச்சு வெச்சு இதுல வான்னு கூப்டாலும் வந்துடுவார். நம்மால் முடிஞ்ச அளவுக்கு எவ்வளோ எளிய பூஜைன்னாலும் ஏத்துப்பார். நம் பக்திக்கு ஏற்ப பலனும் கொடுத்துடுவார்!
பூஜை பண்ணமுடியாம அமீரகத்துல ஒட்டகம் மேய்க்கறவங்க, ஒபாமாவகத்துல பொட்டி தட்றவங்க போல சிலருக்கு இந்த பதிவு, பூஜைன்னு தனியா பண்ண முடியலைன்னாலும் கீழே கொடுத்து இருக்கற நாமாவளியை படிச்சு வேண்டிக்குங்க! போதும்!
நேத்து கொடுத்த பைல்ல இருக்கறது சித்திவிநாயக அஷ்டோத்திரம்.
இது வேற.
அதுக்கு முன்ன நம் ப்ரெண்ட்ஸ் க்கு பிடிச்ச மாதிரி ஒரு வித்தியாசமான பிள்ளையார். பக்தன் கற்பனைக்கு தக்கபடி வருவார்ன்னு சொன்னேன் இல்லையா? :-) நன்றி: தினமலர்.
॥ ஶ்ரீக³ணேஶாஷ்டோத்தரஶதநாமாவலீ ॥
|
ௐ
அகல்மஷாய நம: ।
|
ௐ அக்³னிக³ர்ப⁴ச்சிதே³ நம: ।
|
ௐ அக்³ரண்யே நம: ।
|
ௐ அஜாய
நம: ।
|
ௐ அத்³பு⁴த மூர்திமதே
நம: ।
|
ௐ அத்⁴யக்க்ஷாய
நம: ।
|
ௐ
அனேகாசிதாய நம: ।
|
ௐ
அவ்யக்த மூர்தயே நம: ।
|
ௐ
அவ்யயாய நம: ।
|
ௐ
அவ்யயாய நம: ।
|
ௐ
ஆஶ்ரிதாய நம: ।
|
ௐ இந்த்³ர ஶ்ரீப்ரதா³ய நம: ।
|
ௐ இக்ஷு
சாப த்⁴ருʼதே நம: ।
|
ௐ
உத்பலகராய நம: ।
|
ௐ ஏகத³ந்தாய நம: ।
|
ௐ
கலிகல்மஷ நாஶனாய
நம: ।
|
ௐ
காந்தாய நம: ।
|
ௐ
காமினே நம: ।
|
ௐ காலாய
நம: ।
|
ௐ
குலாத்³ரி பே⁴த்த்ரே நம: ।
|
ௐ க்ருʼதினே நம: ।
|
ௐ
கைவல்ய ஶுக²தா³ய நம: ।
|
ௐ க³ஜானனாய நம: ।
|
ௐ க³ணேஶ்வராய நம: ।
|
ௐ க³தினே நம: ।
|
ௐ கு³ணாதீதாய நம: ।
|
ௐ கௌ³ரீ புத்ராய நம: ।
|
ௐ க்³ரஹ பதயே நம: ।
|
ௐ
சக்ரிணே நம: ।
|
ௐ சண்டா³ய நம: ।
|
ௐ
சதுராய நம: ।
|
ௐ சதுர்
பா³ஹவே நம: ।
|
ௐ சதுர்
மூர்தினே நம: ।
|
ௐ சந்த்³ரசூடா³மண்யே நம: ।
|
ௐ
ஜடிலாய நம: ।
|
ௐ
துஷ்டாய நம: ।
|
ௐ த³யாயுதாய நம: ।
|
ௐ த³க்ஷாய நம: ।
|
ௐ தா³ந்தாய நம: ।
|
ௐ தூ³ர்வா பி³ல்வ ப்ரியாய நம: ।
|
ௐ தே³வாய நம: ।
|
ௐ த்³வி ஜப்ரியாய நம: ।
|
ௐ த்³வை மாத்ரீயாய நம: ।
|
ௐ தீ⁴ராய நம:
।
|
ௐ நாக³ராஜ யஜ்ஞோபவீதவதே நம: ।
|
ௐ
நிரங்ஜனாய நம: ।
|
ௐ
பரஸ்மை நம: ।
|
ௐ
பாபஹாரிணே நம: ।
|
ௐ
பாஶாங்குஶ த⁴ராய நம: ।
|
ௐ பூதாய
நம: ।
|
ௐ
ப்ரமத்தாதை³த்ய ப⁴யதாய நம: ।
|
ௐ
ப்ரஸன்னாத்மனே நம: ।
|
ௐ பீ³ஜாபூர ப²லா ஸக்தாய நம: ।
|
ௐ பு³த்³தி ⁴ப்ரியாய
நம: ।
|
ௐ ப்³ரஹ்மசாரிணே நம: ।
|
ௐ ப்³ரஹ்ம த்³வேஷ விவர்ஜிதாய நம: ।
|
ௐ ப்³ரஹ்ம விது³த்தமாய நம: ।
|
ௐ ப⁴க்த வாஞ்சி²த தா³யகாய நம: ।
|
ௐ ப⁴க்த விக்⁴ன விநாஶனாய நம: ।
|
ௐ ப⁴க்திப்ரியாய
நம: ।
|
ௐ
மாயினே நம: ।
|
ௐ முனி ஸ்துத்யாய
நம: ।
|
ௐ மூஷிக
வாஹனாய நம: ।
|
ௐ
ரமார்சிதாய நம: ।
|
ௐ லம்போ³த³ராய நம: ।
|
ௐ வரதா³ய நம: ।
|
ௐ வாகீ³ஶாய நம: ।
|
ௐ
வாணீப்ரதா³ய நம: ।
|
ௐ விக்⁴னராஜாய
நம: ।
|
ௐ வித⁴யே நம:
।
|
ௐ விநாயகாய நம: ।
|
ௐ விபு⁴தே³ஶ்வராய நம: ।
|
ௐ வீத ப⁴யாய நம:
।
|
ௐ ஶக்தி
ஸம்யுதாய நம: ।
|
ௐ
ஶாந்தாய நம: ।
|
ௐ
ஶாஶ்வதாய நம: ।
|
ௐ ஶிவாய
நம: ।
|
ௐ ஶுத்³தா⁴ய நம: ।
|
ௐ
ஶூர்பகர்ணாய நம: ।
|
ௐ
ஶைலேந்த்³ர தனுஜோத்ஸங்க³ கேலனோத்ஸுக மானஸாய நம: ।
|
ௐ
ஶ்ரீகண்டா²ய நம: ।
|
ௐ
ஶ்ரீகராய நம: ।
|
ௐ
ஶ்ரீதா³ய நம: ।
|
ௐ
ஶ்ரீப்ரதயே நம: ।
|
ௐ
ஸச்சிதா³னந்த³ விக்³ரஹாய நம: ।
|
ௐ ஸமஸ்த
ஜக³தா³ தா⁴ராய நம:
।
|
ௐ
ஸமாஹிதாய நம: ।
|
ௐ ஸர்வ தனயாய
நம: ।
|
ௐ
ஸர்வரீ ப்ரியாய நம: ।
|
ௐ ஸர்வ ஸித்³தி⁴ ப்ரதா³ய நம: ।
|
ௐ ஸர்வ ஸித்³தி⁴ ப்ரதா³யகாய நம: ।
|
ௐ
ஸர்வாத்மகாய நம: ।
|
ௐ ஸாம கோ⁴ஷ ப்ரியாய
நம: ।
|
ௐ ஸித்³தா⁴ர்சித பதா³ம்பு³ஜாய நம: ।
|
ௐ ஸித்³தி⁴ தா³யகாய நம: ।
|
ௐ ஸ்ருʼஷ்டி கர்த்ரே நம: ।
|
ௐ ஸோம ஸூர்யாக்³னி லோசனாய நம: ।
|
ௐ
ஸௌம்யாய நம: ।
|
ௐ
ஸ்கந்தா³க்³ரஜாய நம: ।
|
ௐ
ஸ்துதி ஹர்ஷிதாய நம: ।
|
ௐ ஸ்து²ல கண்டா²ய நம: ।
|
ௐ ஸ்து²ல துண்டா³ய நம: ।
|
ௐ
ஸ்வயங்கர்த்ரே நம: ।
|
ௐ
ஸ்வயம் ஸித்³தா⁴ய நம: ।
|
ௐ ஸ்வ லாவண்ய
ஸுதாஸாரஜித மன்மத² விக்³ரஹாய நம: ।
|
ௐ ஹரயே
நம: ।
|
ௐ ஹ்ரூʼஷ்டா²ய நம: ।
|
ௐ
ஜ்ஞானினே நம: ।
|
॥ இதி ஶ்ரீ வினாயக அஷ்டோத்தரஶத நாமாவலீ ஸம்பூர்ணம் ॥
|
No comments:
Post a Comment