கிறுக்கல்கள்! - 26
குருவின்
உபதேசங்கள் குறித்து பிரபல தேசிய நாளிதழில் கிண்டல் அடித்து கட்டுரை ஒன்று வெளியாகி
இருந்தது. சீடர்கள் பலருக்கும் வருத்தம்.
குரு
அலட்டிக் கொள்ளவே இல்லை! யாரும் படித்தோ
கேட்டோ கேலி செய்யாத விஷயம் உண்மையாக இருக்க முடியுமா என்ன?
No comments:
Post a Comment