குருவும் அவரது சீடரும் உலாவச்சென்றார்கள். வழியில் ஒரு குருட்டு பிச்சைக்காரன் இருந்தான்.
அவனுக்கு
பிச்சை போடு!
சீடர்
பிச்சைக்காரனின் தொப்பியில் காசு போட்டார்.
குரு
சொன்னார்; அத்துடன் ஒரு மரியாதைக்காக உன் தொப்பியை
தொட்டு இருக்கணும்.
ஏன்?
பிச்சை
போடும்போது அப்படி செய்வது ஒரு பாரம்பரிய வழக்கம்.
ஆனா
அவன் குருடு!
No comments:
Post a Comment