குரு
அவ்வப்போது சொல்லுவார்: மனிதனுடைய
துக்கத்துக்கு முக்கிய காரணம் உலகத்தில் தான் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும் என்று
எண்ணுவதுதான்.
கூடவே
இந்த துணுக்கையும் சொல்லுவது அவருக்கு பிடிக்கும்!
கடைக்கு
தான் வாங்கிப்போன ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவை ஒருவர் திருப்பிக்கொண்டு வந்தார். “இதில ஒலி முதக்கொண்டு எல்லாம் நல்லாவே
இருக்கு. ஆனா இதை வெச்சுகிட்டு நல்ல ப்ரோக்ராம்
வர ட்ரான்ஸிஸ்டர் கொடுங்களேன்!”

No comments:
Post a Comment