நம்ம ப்ரெண்ட் பிள்ளையாருக்கு நாளைக்கு பொறந்த நாளாம். கொண்டாட வேண்டாமா?
கொழுக்கட்டை, பாயசம்ன்னு அவர் பேரைச்சொல்லி நாம் சாப்டாலும் அவருக்கு ஏதாவது செய்யணுமே?
பூஜை செய்யலாம். அதுக்கான பூஜா முறை இந்த பிடிஎஃப்ல இருக்கு! தேவையான படி பயன்படுத்திக்கொள்ளவும்.
சில இலைகள், பூக்கள் பிள்ளையாருக்கு விசேஷம். அதை இப்பவே பாத்து முடிஞ்சால் சேகரிச்சு வெச்சுக்கலாம்.
https://drive.google.com/file/d/0B0hsZOLFx-HfYjZoM2pDNUNBeU0/view?usp=sharing
டாக்குமெண்டில் சிறு திருத்தம்.
ஸங்கல்பத்தில் கன்யா மாஸே என்பதற்கு பதிலாக ஸிம்ஹ மாஸே என திருத்திக்கொள்ளவும். கன்யா மாஸம் மத்யான வேளையில்தான் பிறக்கிறது.
தவறுக்கு வருந்துகிறேன்.
No comments:
Post a Comment