Pages

Friday, September 11, 2015

கிறுக்கல்கள்! - 23


ஒரு சீடரின் வீடு முழுக்க முழுக்க தீக்கிரையானதாக செய்தி வந்தது. அவர் தன் ஊருக்கு விரைந்தார்

அவர் திரும்பி வந்ததும் எல்லாரும் அவருக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார்கள்.

குருவை பார்த்த போது அவர் சொன்னார்: ம்ம்ம் இது செத்துப்போவதை எளிதாக்கிவிட்டது!

No comments: