Pages

Saturday, September 12, 2015

கிறுக்கல்கள்! - 24


புத்த குரு சொன்னார்: ஞானி உலகில் எல்லாவற்றையும் கச்சிதமாக இருப்பதாக பார்க்கிறான்.

இந்த மடத்து தோட்டக்காரனைக்கூடவா?
அவன் கூனன்.

குரு சொன்னார்: அதிலென்ன சந்தேகம்? அவனுக்கு கச்சிதமான கூன் இருக்கிறது!

No comments: