புதிதாக
வந்த சீடன் மூத்த சீடரிடம் கேட்டார்: எனக்கு ஆன்மீகத்தில் ஒரு முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லையே?
ம்ம்ம்ம்! நீ அவரிடம் ஆன்மீகத்தை கற்க வந்ததால் இருக்கலாம்!
ஆ! அப்படியானால் நீங்க ஏன் இவர்கிட்ட வந்தீங்க?
அவர்
செருப்போட வாரை போட்டுக்கிற அழகை பார்க்க!

No comments:
Post a Comment