குருவுக்கு எப்போதும் தலை கனம் கிடையாது. எப்போதும் சாந்தமாக இருப்பார் என்று எதிர்பார்த்து வருபவர்கள் அவருடைய வெடிச்சிரிப்பை கண்டு அதிர்ந்து போவார்கள்
.
அப்படி
எதிர்பார்த்து ஏமாந்த ஒருவர் சொன்னார்: இவர் ஒரு கோமாளி!
ஒரு
சீடர் அவரைத் திருத்தினார்: இல்லை இல்லை. கோமாளியை பார்த்து நாம் சிரிக்கிறோம். இவரோ நாமே நம்மை பார்த்து சிரிக்க சொல்லித்தருகிறார்!
No comments:
Post a Comment