வரும் ஞாயிறு அன்று யஜுர் உபாகர்மா வருகிறது. ஞாயிறு என்பதால் வழக்கமான அவசரம் இல்லாமல் நிதானமாக சரியான நேரத்துக்கு செய்ய வாய்ப்பு இருக்கிறது. சரியான நேரம் என்பது மதிய நேர குளியல்
முடித்து மாத்யான்ஹிகம் செய்த நேரம்.
இதில் வேத ஆரம்பமே ப்ரதான காரியம் என்பதால் 'வாத்தியார்' இன் உதவி அவசியம் தேவை. இந்த ஆவணம் வாத்தியார் இல்லாத ஊர், நகரம், நாட்டில் இருந்து கொண்டு இன்னும் சிரத்தையுடன் இருப்பவர்களுக்காக ஏற்பட்டது. தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். பயனானதை தெரிவித்தால் உற்சாகமாக இருக்கும். பின்னால் யாரேனும் ஒரு வாத்தியாருக்கு தக்ஷிணை போய் சேரவும் ஏற்பாடு செய்து கொள்ளவும். அப்போதுதான் பூரண பலன் கிடைக்கும்!
ஆவணத்தில் உள்ளவை:
யக்ஞோபவீத தாரணம்
2014 க்கான சங்கல்பம் நாகரி மற்றும் தமிழில்
நாகரியில் மஹா சங்கல்பம்
தமிழில் மஹா சங்கல்பம்
ISO English இல் மஹா சங்கல்பம்
https://docs.google.com/document/d/1YB9-ZN0Opsrw1HViwH7YEI8S-Wm58sZCFRpNP6wNaN4/edit?usp=sharing
No comments:
Post a Comment