Pages

Saturday, May 30, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 18







पारङ्गतः पाशमुक्तः परवित् प्रत्यगीक्षिता।
अधिष्ठानविदव्याजश्चैकवादी द्वयासहः॥३३॥
स्वभूः स्वराड् विराण्मौनी स्वप्रकाशः स्वयम्प्रभुः।
महानरूपोऽव्यक्तश्च परञ्ज्योतिः परं पदम्॥३४॥

பா₁ரங்க₃த₁பா₁ஶமுக்₁த₁ப₁ரவித்₁ ப்₁ரத்₁யகீ₃க்ஷிதா₁।
அதி₄ஷ்டா₂நவித₃வ்யாஜஶ்சை₁க₁வாதீ₃ த்₃வயாஸஹ33
ஸ்வபூ₄ஸ்வராட்₃ விராண்மௌநீ ஸ்வப்₁ரகா₁ஶஸ்வயம்ப்₁ரபு₄
மஹாநரூபோ₁(ʼ)வ்யக்₁த₁ஶ்ச₁ ப₁ரஞ்ஜ்யோதி₁ப₁ரம்ʼ ப₁த₃ம்॥34

238. பா₁ஶமுக்₁தா₁ய நமபாசத்திலிருந்து விடுபட்டவர்
239. ப₁ரவிதே₃ நமபரத்தை அறிந்தவர்
240. ப்₁ரத்₁யகீ₃க்ஷித்₁ரே நமஉள்நோக்கிய பார்வையுடையவர்
241. அதி₄ஷ்டா₂நவிதே₃ நம꞉ (ப்ரபஞ்சமாம் தோற்றத்திற்கு) ஆதாரத்தை அறிந்தவர்
242. அவ்யாஜாய நம꞉ (அருள்மழைபொழிய) காரணமில்லாதவர்
243. ஏக₁வாதி₃நே நமஒரே இறை எனும் வாதத்தை கொண்டவர்
244. த்₃வயாஸஹாய நமஇரட்டையை ஒப்பாதவர்
245. ஸ்வபு₄வே நமதன்னில் நிலைத்தவர்
246. ஸ்வராஜே நமதாமே ஆள்பவர்
247. விராஜே நமவியாபித்து ஆள்பவர்
248. மௌநிநே நமமௌனமாய் இருப்பவர்
249. ஸ்வப்₁ரகா₁ஶாய நமதானே ஒளிர்பவர்
250. ஸ்வயம்ப்₁ரப₄வே நம꞉ (மற்றொருவரை எதிர்பாராமல்) தாமே திறமிக்கவர்
251. மஹதே₁ நமமேன்மை பொருந்தியவர்
252. அரூபா₁ய நமஉருவமில்லாதவர்
253. அவ்யக்₁தா₁ய நம꞉ (எளிதில்) விளங்காதவர்
254. ப₁ரஸ்மை ஜ்யோதி₁ஷே நமமிகவும் உயர்ந்த ஜோதியானவர்
255. ப₁ரஸ்மை ப₁தா₃ய நமமிகவும் உயர்ந்த பதவியானவர்

Friday, May 29, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 17







सशिष्यः सङ्ग्रही ज्यायान् बली वाग्मी मितोक्तिकृत्।
वाचंयमो वरिष्ठश्च व्याख्यानाख्यायिकापटुः॥३१॥
परमः परिभूः प्रौढः प्राज्ञः प्रीतः प्रियंवदः।
प्रातर्दी दह्रयोगी च प्रह्वः प्रश्ननिरूपणः॥३२॥

ஸஶிஷ்யஸங்க்₃ரஹீ ஜ்யாயாந் ப₃லீ வாக்₃மீ மிதோ₁க்₁தி₁க்₁ருʼத்₁।
வாச₁ம்ʼயமோ வரிஷ்ட₂ஶ்ச₁ வ்யாக்₂யாநாக்₂யாயிகா₁ப₁டு₁31
ப₁ரமப₁ரிபூ₄ப்₁ரௌட₄ப்₁ராஜ்ஞப்₁ரீத₁ப்₁ரியம்ʼவத₃
ப்₁ராத₁ர்தீ₃ த₃ஹ்ரயோகீ₃ ச₁ ப்₁ரஹ்வப்₁ரஶ்நநிரூப₁ண32

219. ஸங்க்₃ரஹிணே நம
(வேத தாத்பரியத்தை) ஸங்க்ரஹம் செய்தவர்
220. ஜ்யாயஸே நம
மூத்தவர்
221. ப₃லிநே நம
சக்திமிக்கவர்
222. வாக்₃மிநே நம
வாக்கு வன்மை மிக்கவர்
223. மிதோ₁க்₁தி₁க்₁ருʼதே₁ நம
அளவோடு பேசுபவர்
224. வாச₁ம்ʼயமாய நம
பேச்சை அடக்கியவர்
225. வரிஷ்டா₂ய நம
மிக உயர்ந்தவர்
226. வ்யாக்₂யாநாக்₂யாயிகா₁ப₁ட₁வே நம
உரைகளை சரித்திரங்கள் (போல் அழகுற
உருவாக்குவதில்) திறமிக்கவர்

227. ப₁ரமாய நம
எல்லாவற்றிலும் பெரியவர்
228. ப₁ரிபு₄வே நம
சுற்றிலும் இருப்பவர்
229. ப்₁ரௌடா₄ய நம
பக்குவமானவர்
230. ப்₁ராஜ்ஞாய நம
அறிவாளி
231. ப்₁ரீதா₁ய நம
மகிழ்வுடன் இருப்பவர்
232. ப்₁ரியம்ʼவதா₃ய நம
பிரியமாக பேசுபவர்
233. ப்₁ராத₁ர்தி₃நே நம
(தோஷங்களை) அறவே ஒழிப்பவர்
234. த₃ஹ்ரயோகி₃நே நம
தஹர யோகம் அறிந்தவர்
235. ப்₁ரஹ்வாய நம
வணங்கிய இயல்பினர்
236. ப்₁ரஶ்நநிரூப₁ணாய நம
கேள்விகளுக்கு (பதில்களை) நிரூபித்தவர்




Wednesday, May 27, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 16






 

नीरूपको निर्गुणश्च निष्कर्मा निर्व्यथो वशी।
निर्लेपो नित्यपुष्टश्च हृष्टस्तुष्टजनाश्रयः॥२९॥
साक्षात्कारी सन्निधानः सूरिः सायङ्गृहो यमी।
सन् सात्वान् सात्विकः सभ्यः सर्वमित्रः स्मरान्तकः॥३०॥

நீரூப₁கோ₁ நிர்கு₃ணஶ்ச₁ நிஷ்க₁ர்மா நிர்வ்யதோ₂ வஶீ।
நிர்லேபோ₁ நித்₁யபு₁ஷ்ட₁ஶ்ச₁ ஹ்ருʼஷ்ட₁ஸ்து₁ஷ்ட₁ஜநாஶ்ரய29
ஸாக்ஷாத்₁கா₁ரீ ஸந்நிதா₄நஸூரிஸாயங்க்₃ருʼஹோ யமீ।
ஸந் ஸாத்₁வாந் ஸாத்₁விக₁ஸப்₄யஸர்வமித்₁ரஸ்மராந்த₁க₁30

198. நீரூப₁கா₁ய நம
உருவற்ற (பரம்பொருளானவர்)
199. நிர்கு₃ணாய நம
குணமற்ற (பரம்பொருளானவர்)
200. நிஷ்க₁ர்மணே நம
புண்ணிய பாபமற்ற (பரம்பொருளானவர்)
201. நிர்வ்யதா₂ய நம
துக்கமற்றவர்
202. வஶிநே நம
வசீகரிப்பவர்
203. நிர்லேபா₁ய நம
பற்றில்லாதவர்
204. நித்₁யபு₁ஷ்டா₁ய நம
என்றும் வலுவானவர்
205. ஹ்ருʼஷ்டா₁ய நம
உற்சாகமுள்ளவர்
206. து₁ஷ்ட₁ஜநாஶ்ரயாய நம
திருப்தியான ஜனங்களால் ஆஶ்ரயிக்கப்படுபவர்
207. ஸாக்ஷாத்₁கா₁ரிணே நம
(ப்ரம்ம ஞான நிலையை) நேரடியாக அனுபவித்தவர்
208. ஸந்நிதா₄நாய நம
(ப்ரம்ம ஞான நிலைக்கு) அருகில் சேர்ப்பிப்பவர்
209. ஸூரயே நம
தத்துவமறிந்தவர்
210. ஸாயங்க்₃ருʼஹாய நம
(அன்றன்று) மாலை (எங்குள்ளாரோ அங்கேயே இரவு தங்கும்) வீடாக கொண்டவர்
211. யமிநே நம
புலன்களை கட்டுப்படுத்தியவர்
212. ஸதே₁ நம
உண்மை வடிவினர்
213. ஸாத்₁வதே₁ நம
உண்மை(பொருளான பகவானை) உபாஸிப்பவர்
214. ஸாத்₁த்₁விகா₁ய நம
சத்வ குணம் நிரம்பியவர்
215. ஸப்₄யாய நம
கலாசாரம் நிரம்பியவர்
216. ஸர்வமித்₁ராய நம
அனைவருக்கும் நண்பர்
217. ஸ்மராந்த₁கா₁ய நம
காமனை அழித்தவர்

Tuesday, May 26, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 15






निर्ममो नरकारातिर्नम्यो नाथो निरञ्जनः।
निस्स्पृहो निष्कलो नित्यो नामरूपविवेकवान्॥२७॥
नालीको निष्क्रियो नीरुङ्निराशीश्च निरामयः।
निर्नतिर्निःस्वधाकारो निःस्वाहाकृन्निरीश्वरः॥२८॥


நிர்மமோ நரகா₁ராதி₁ர்நம்யோ நாதோ₂ நிரஞ்ஜந
நிஸ்ஸ்ப்₁ருʼஹோ நிஷ்க₁லோ நித்₁யோ
நாமரூப₁விவேக₁வாந்27
நாலீகோ₁ நிஷ்க்₁ரியோ நீருங்நிராஶீஶ்ச₁ நிராமய
நிர்நதி₁ர்நிஸ்வதா₄கா₁ரோ நிஸ்வாஹாக்₁ருʼந்நிரீஶ்வர28
180. நிர்மமாய நம மமதையற்றவர்
181. நரகா₁ராத₁யே நம நரகத்திற்கு எதிரி
182. நம்யாய நம வணங்கத்தக்கவர்
183. நாதா₂ய நம தலைவர்
184. நிரஞ்ஜநாய நம அப்பழுக்கற்றவர்
185. நிஸ்ஸ்ப்₁ருʼஹாய நம ஆசைகளை கட்டுப்படுத்தியவர்
186. நிஷ்க₁லாய நம பகுக்க முடியாத (பிரமமே சொரூபமானவர்)
187. நித்₁யாய நம என்றும் இருப்பவர்
188. நாமரூப₁விவேக₁வதே₁ நம பெயர் உருவம் (இரண்டும் ப்ரஹ்மத்தைக் காட்டிலும்
வேறு என்ற) விவேகம் உள்ளவர்.
189. நாலீகா₁ய நம பொய்யற்றவர்
190. நிஷ்க்₁ரியாய நம செயல்களுக்கப்பாற்பட்டவர்
191. நீருஜே நம வலியற்றவர்
192. நிராஶிஷே நம ஆசைகள் இல்லாதவர்
193. நிராமயாய நம வியாதி இல்லாதவர்
194. நிர்நத₁யே நம (யாருக்கும் தலை) வணங்கத் (தேவை) இல்லாதவர்
195. நிஸ்வதா₄கா₁ராய நம ஸ்வதா (என்று சொல்லி செய்யும் பித்ரு காரியம்)
இல்லாதவர் (ஸந்ந்யாஸி)
196. நிஸ்வாஹாக்₁ருʼதே₁ நம ஸ்வாஹா (என்று சொல்லி செய்யும் தேவ காரியம்) இல்லாதவர் (ஸந்ந்யாஸி)
197. நிரீஶ்வராய நம (தனக்கு மேற்பட்ட) ஈசனில்லாதவர்


Monday, May 25, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 14







हस्तामलकसेव्याङ्घ्रिस्तोटकार्यसुसेवितः।
चित्सुखोदङ्कसच्छात्रवन्दिताङ्घ्रिर्गुणाम्बुधिः॥२५॥
इच्छालब्धगिरीशात्मा गौरीकान्तो गुरूत्तमः।
गुरुराजो गुणी गोप्ता गोपनश्च नराकृतिः॥२६॥

ஹஸ்தா₁மலக₁ஸேவ்யாங்க்₄ரிஸ்தோ₁ட₁கா₁ர்யஸுஸேவித₁
சி₁த்₁ஸுகோ₂த₃ங்க₁ஸச்₁சா₂த்₁ர-வந்தி₃தா₁ங்க்₄ரிர்கு₃ணாம்பு₃தி₄25
இச்₁சா₂லப்₃த₄கி₃ரீஶாத்₁மா கௌ₃ரீகா₁ந்தோ₁ கு₃ரூத்₁த₁ம
கு₃ருராஜோ கு₃ணீ கோ₃ப்₁தா₁ கோ₃ப₁நஶ்ச₁ நராக்₁ருʼதி₁26

168. ஹஸ்தா₁மலக₁ஸேவ்யாங்க்₄ரயே நம
ஹஸ்தமலகரால் ஸேவிக்கப்பட்ட
திருவடிகளைக் கொண்டவர்
169. தோ₁ட₁கா₁ர்யஸுஸேவிதா₁ய நம
தோடகாசார்யரால் நன்கு வணங்கப்பட்டவர்
170. சி₁த்₁ஸுகோ₂த₃ங்க₁
ஸச்₁சா₂த்₁ர வந்தி₃தா₁ங்க்₄ரயே நம
சித்ஸுகர் உதங்கர் (போன்ற) நல்மாணவர்களால்
வணக்கப்பட்ட திருவடியினர்
171. கு₃ணாம்பு₃த₄யே நம
குணக்கடலானவர்
172. இச்₁சா₂லப்₃த₄கி₃ரீஶாத்₁மநே நம
விருப்பப்படி (தனது மூல) சிவ வடிவம்
எடுக்கக்கூடியவர்
173. கௌ₃ரீகா₁ந்தா₁ய நம
கௌரியை ஈர்த்தவர்
174. கு₃ரூத்₁த₁மாய நம
உத்தமமான குரு
175. கு₃ருராஜாய நம
குருமார்களுக்கரசர்
176. கு₃ணிநே நம
நல்ல குணம் உடையவர்
177. கோ₃ப்₁த்₁ரே நம
(பக்தர்களைக்) காப்பவர்
178. கோ₃ப₁நாய நம
(ரகசியங்களை) ஒளிப்பவர்
179. நராக்₁ருʼத₁யே நம
மனித வடிவம் கொண்ட (தெய்வம்)