उदारधीः
सत्यरूपः कालटीजननोऽद्वयः।
विद्यापतिर्वटुर्वेद्यश्चिन्मयश्चूर्णिकाप्रियः॥१३॥
श्रीमात्रर्थितगार्हस्थ्यः
श्रेयोधीः श्रितदेशिकः।
श्रीमुखः
श्रीधरः शुष्मी शासिता
शुचिरुज्ज्वलः॥१४॥
உதா₃ரதீ₄꞉
ஸத்₁யரூப₁꞉
கா₁லடீ₁ஜநநோ(ʼ)த்₃வய꞉।
வித்₃யாப₁தி₁ர்வடு₁ர்வேத்₃யஶ்சி₁ந்மயஶ்சூ₁ர்ணிகா₁ப்₁ரிய꞉॥13॥
ஶ்ரீமாத்₁ரர்தி₂த₁கா₃ர்ஹஸ்த்₂ய꞉
ஶ்ரேயோதீ₄꞉
ஶ்ரித₁தே₃ஶிக₁꞉।
ஶ்ரீமுக₂꞉
ஶ்ரீத₄ர꞉
ஶுஷ்மீ
ஶாஸிதா₁ ஶுசி₁ருஜ்ஜ்வல꞉॥14॥
108. உதா₃ரதி₄யே நம꞉ | விசாலமான மனம் உடையவர் |
109. ஸத்₁யரூபா₁ய நம꞉ | ஸத்ய வடிவினர் |
110. கா₁லடீ₁ஜநநாய நம꞉ | காலடியில் பிறந்தவர் |
111. அத்₃வயாய நம꞉ | இரண்டற்றவர் |
112. வித்₃யாப₁த₁யே நம꞉ | கல்விக்கு தலைவர் |
113. வட₁வே நம꞉ | ப்ரஹ்மசாரியாக இருப்பவர் |
114. வேத்₃யாய நம꞉ | (த்யானத்தால்) அறிய வேண்டியவர் |
115. சி₁ந்மயாய நம꞉ | சைதந்ய வடிவினர் |
116. சூ₁ர்ணிகா₁ப்₁ரியாய நம꞉ | சூர்ணிகா (பூர்ணா) என்னும் நதியில் (பால்யத்தில்)
களித்தவர் /பதிலளிக்க இயலாத வாதங்களை
விரும்புபவர் |
117. ஶ்ரீ மாத்₁ரர்தி₂த₁ கா₃ர் ஹஸ்தா₂ய நம꞉ |
அன்னையால் இல்லறம் ஏற்கும்படி
வேண்டப்பட்டவர்
|
118. ஶ்ரேயோதி₄யே நம꞉ | (இல்லறத்தை விட) உயர்ந்ததை த்யானிப்பவர் |
119. ஶ்ரித₁தே₃ஶிகா₁ய நம꞉ | ஆசார்யனை சரணடைந்தவர் |
120. ஶ்ரீமுகா₂ய நம꞉ | (ஞானப்) பொலிவுடைய முகமுள்ளவர் |
121. ஶ்ரீத₄ராய நம꞉ | (ஞான) லக்ஷ்மியைத் தாங்குபவர் |
122. ஶுஷ்மிணே நம꞉ | தைரியசாலி |
123. ஶாஸித்₁ரே நம꞉ | (சாஸ்த்ரம் காட்டும்) உத்தரவை அளிப்பவர் |
124. ஶுச₁யே நம꞉ | தூயவர் |
125. உஜ்ஜ்வலாய நம꞉ | (தேஜஸ்ஸால்) மிகவும் ஜ்வலிப்பவர் |
No comments:
Post a Comment