Pages

Friday, May 22, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 12







आनीतलिङ्गकुलकश्चानन्दलहरीग्रहः।
केदारेशप्रतिष्ठाता नेपालवरलिङ्गकृत्॥२१॥
काश्मीरादिक्षेत्रवासी दुर्वादिमतखण्डनः।
श्रीहस्तिगिरिनाथादिदिव्यक्षेत्रचरः सुधीः॥२२॥


ஆநீத₁லிங்க₃கு₁லக₁ஶ்சா₁நந்த₃லஹரீக்₃ரஹ
கே₁தா₃ரேஶப்₁ரதி₁ஷ்டா₂தா₁ நேபா₁லவரலிங்க₃க்₁ருʼத்₁21
கா₁ஶ்மீராதி₃க்ஷேத்₁ரவாஸீ து₃ர்வாதி₃மத₁க₂ண்ட₃ந
ஶ்ரீஹஸ்தி₁கி₃ரிநாதா₂தி₃தி₃வ்யக்ஷேத்₁ரச₁ரஸுதீ₄22

155. ஆநீத₁லிங்க₃கு₁லகா₁ய நம꞉ (சிவனார் அளித்த) ஐந்து லிங்கங்களை எடுத்து வந்தவர்
156. ஆநந்த₃லஹரீக்₃ரஹாய நம꞉ (ஸௌந்தர்ய லஹரியின் முன் பகுதியாகிய)
ஆநந்தலஹரியை பெற்றவர்
157. கே₁தா₃ரேஶப்₁ரதி₁ஷ்டா₂த்₁ரே நமகேதாரில் முக்தி லிங்கத்தை ப்ரதிஷ்டை செய்தவர்
158. நேபா₁லவரலிங்க₃க்₁ருʼதே₁ நமநேபாளத்தில் வர லிங்கத்தை வைத்தவர்
159. கா₁ஶ்மீராதி₃க்ஷேத்₁ரவாஸிநே நமகாச்மீரம் முதலான இடங்களில் வசித்தவர்
160. து₃ர்வாதி₃மத₁க₂ண்ட₃நாய நமகெட்ட வாதங்களுடைய மதங்களை கண்டித்தவர்
161. ஶ்ரீஹஸ்தி₁கி₃ரி நாதா₂தி₃ தி₃வ்ய க்ஷேத்₁ரச₁ராய நமஹஸ்திகிரி (விஷ்ணு காஞ்சி) முதலான க்ஷேத்திரங்களுக்கு சென்றவர்
162. ஸுதி₄யே நமநல்லறிவு உள்ளவர்

No comments: