18. ச₁து₁ராய நம꞉ | திறமைசாலி |
19. ஶ்ருதி₁மௌலிஸ்தா₂ய நம꞉ | வேதாந்தத்தில் நின்றவர் |
20. ஶிவாய நம꞉ | மங்களமானவர் |
21. ஶுத்₃த₄ப்₁ரபோ₃த₄கா₁ய நம꞉ | தூயதை நன்கு போதிப்பவர் |
22. வஶிநே நம꞉ | புலன்கள், உணர்ச்சிகளை தன் கட்டுக்குள் வைத்தவர் |
23. விஶ்வேஶ்வராய நம꞉ | உலகிற்கே ஈஸ்வரன் |
24. முக்₂யாய நம꞉ | சிறந்தவர் |
25. அமூல்யாய நம꞉ | மதிப்பிட முடியாதவர் |
26. மூலக்₁ருʼதே₁ நம꞉ | (அத்வைதத்தின்) மூல (நூல்களை) செய்தவர் |
27. மகி₂நே நம꞉ | யஜ்ஞங்களைக் காப்பவர் |
28. மூர்தா₄பி₄ஷிக்₁தா₁ய நம꞉ | தலைவராக பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டவர் |
29. ஸர்வேஶாய நம꞉ | எல்லாவற்றுக்கும் ஈசன் |
30. மஹாதே₃வாய நம꞉ | பெரும் தேவன் |
31. மதா₃மதா₃ய நம꞉ | மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும் உட்புகுந்தவர் |
32. ப₄வாய நம꞉ | உலக உற்பத்திக்கு காரணமானவர் |
33. ருத்ராய நம: | அழவைக்கும் துன்பத்தை போக்குபவர் |
34. ஹராய நம꞉ | (பாபங்களை) நீக்குபவர் |
35. முக்₃தா₄ய நம꞉ | அழகியவர் |
36. ஶர்வாய நம꞉ | (தோஷங்களை) அழிப்பவர் |
37. ஈஶாநாய நம꞉ | ஈசானர் |
38. ஈஶ்வராய நம꞉ | (உலகைக்) கட்டுப்படுத்துபவர் |
No comments:
Post a Comment