57. வீராய நம꞉ | (தர்மத்தைக் காப்பதில்) வீரர் |
58. ஶுப₄விஹாரிணே நம꞉ | ஸஞ்சாரத்தால் மங்களத்தைப் பரப்புபவர் |
59. ஶுத்₃த₄ப்₃ரஹ்மைக்₁யமூர்தி₁மதே₁ நம꞉ | சுத்த பிரம்மத்தில் ஐக்கியமே தனது (உண்மை) வடிவமாக உடையவர் |
60. அகி₂லாய நம꞉ | முழு (பிரபஞ்ச வடிவினர்) |
61. அகி₂லருʼக்₃க₃ம்யாய நம꞉ | அனைத்து மந்திரங்களாலும் போதிக்கப்படுபவர் |
62. பூ₄தா₁த்₁மநே நம꞉ | (ஐம்) பூதங்களுக்கு உள்ளிருப்பவர் |
63. பூ₄த₁க்₁ருʼதே₁ நம꞉ | (ஐம்) பூதங்களை உருவாக்கியவர் |
64. விப₄வே நம꞉ | எங்கும் நிறைந்தவர் |
65. ஆஜ்ஞாக்₁ருʼதே₁ நம꞉ | கட்டளை பிறப்பிப்பவர் |
66. அமரோத்₃யோகி₃நே நம꞉ | தேவர்களின் (நலனுக்காக) முயற்சி செய்பவர் |
67. க₁லிபீ₄த₁ஸுரார்தி₂தா₁ய நம꞉ | (தக்ஷிணாமூர்த்தி வடிவில்) கலிக்கு பயப்படும் தேவர்களால் வேண்டப்பட்டவர் |
68. கு₃ஹாதே₃ஶிநே நம꞉ | முருகனை (குமாரில பட்டராக அவதரிக்கும்படி) உத்தரவிட்டவர் |
69. கு₃ஹாகே₃ஹிநே நம꞉ | (ஹ்ருதய/மலை) குஹையில் வாழ்பவர் |
70. விஷ்ணுப்₃ரஹ்மநிதே₃ஶக்₁ருʼதே₁ நம꞉ | விஷ்ணு ப்ரஹ்மா (இவர்களை ஸநந்தனர் மற்றும் ஸுரேச்வரராக அவதரிக்கும்படி) உத்தரவிட்டவர் |
No comments:
Post a Comment