Pages

Monday, May 11, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 3





॥ ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃-
ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் ॥



மஹேஶ꞉ ஸ்வஸ்தி₁க்₁ருʼத்₁ ஸுஸ்த₂꞉
ஸ்தி₂ர꞉ ஸ்தா₂ணு꞉ ஸுரார்சி₁த₁꞉।
ஶாஶ்வத₁꞉ ஸௌம்யவத₃ந꞉ ஸித்₃த₄யோகி₃நிஷேவித₁꞉॥5॥
ஸோம꞉ ஸுதா₄ஸ்வச்₁ச₂த₁நு꞉ ஶ்ரீமாந் ப்₁ரேயாந் ஜக₃த்₁ப₁தி₁꞉।
ஶ்ரீக₁ண்ட₂꞉ ஶ்ரித₁வாத்₁ஸல்ய꞉ ஶாம்ப₄வ꞉ ஶங்க₁ராபி₄த₄꞉॥6॥




39. மஹேஶாய நம꞉சக்தியுடையவர்களில் சிறந்தவர்
40. ஸ்வஸ்தி₁க்₁ருʼதே₁ நம꞉நலத்தை விளைவிப்பவர்
41. ஸுஸ்தா₂ய நம꞉மகிழ்வுடன் இருப்பவர்
42. ஸ்தி₂ராய நம꞉உறுதியாக இருப்பவர்
43. ஸ்தா₂ணவே நம꞉அசைவற்ற (பரம்பொருளாக) இருப்பவர்
44. ஸுரார்சி₁தா₁ய நம꞉தேவர்களால் போற்றப்படுபவர்
45. ஶாஶ்வதா₁ய நம꞉என்றும் இருப்பவர்
46. ஸௌம்யவத₃நாய நம꞉இனிமை மிகுந்த முகமுள்ளவர்
47. ஸித்₃த₄யோகி₃நிஷேவிதா₁ய நம꞉ஸித்தர்களாலும் யோகிகளாலும் வணங்கப்பட்டவர்
48. ஸோமாய நம꞉(கருணையாகிய) உமையுடன் இருப்பவர்
49. ஸுதா₄ஸ்வச்₁ச₂த₁நவே நம꞉அம்ருதமயமான சுத்தமான உடலைக் கொண்டவர்
50. ஶ்ரீமதே₁ நம꞉(ஞானமாகிய நீங்காத) செல்வம் உடையவர்
51. ப்₁ரேயஸே நம꞉(பக்தர்களின்) மிகுந்த அன்பிற்குரியவர்
52. ஜக₃த்₁ப₁த₁யே நம꞉உலகுக்கு தலைவர்
53. ஶ்ரீக₁ண்டா₂ய நம꞉(உலகைக் காக்க) விடமுண்ட கண்டன் ஆனவர்
54. ஶ்ரித₁வாத்₁ஸல்யாய நம꞉(பக்தர்களிடம்) அன்புகாட்டுவதில் நிலைத்தவர்
55. ஶாம்ப₄வாய நம꞉சிவனை தொழுபவர்
56. ஶங்க₁ராபி₄தா₄ய நம꞉சங்கர என்ற பெயர் கொண்டவர் 

No comments: