Pages

Thursday, May 14, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 6








उदारधीः सत्यरूपः कालटीजननोऽद्वयः।
विद्यापतिर्वटुर्वेद्यश्चिन्मयश्चूर्णिकाप्रियः॥१३॥
श्रीमात्रर्थितगार्हस्थ्यः श्रेयोधीः श्रितदेशिकः।
श्रीमुखः श्रीधरः शुष्मी शासिता शुचिरुज्ज्वलः॥१४॥


உதா₃ரதீ₄ஸத்₁யரூப₁கா₁லடீ₁ஜநநோ(ʼ)த்₃வய
வித்₃யாப₁தி₁ர்வடு₁ர்வேத்₃யஶ்சி₁ந்மயஶ்சூ₁ர்ணிகா₁ப்₁ரிய13
ஶ்ரீமாத்₁ரர்தி₂த₁கா₃ர்ஹஸ்த்₂யஶ்ரேயோதீ₄ஶ்ரித₁தே₃ஶிக₁
ஶ்ரீமுக₂ஶ்ரீத₄ரஶுஷ்மீ ஶாஸிதா₁ ஶுசி₁ருஜ்ஜ்வல14
93. மஹாதே₁ஜஸே நம꞉பேரொளிபடைத்தவர்
94. மஹித₁வாசே₁ நம꞉பெருமைக்குரியன சொல்பவர்
95. அலங்கா₁ராய நம꞉(பூமியை) அலங்கரிப்பவர்
96. அமலாய நம꞉கறை இல்லாதவர்
97. அநகா₄ய நம꞉பாவமில்லாதவர்
98. பா₃லாய நம꞉இளைஞர்
99. அப₃லைஷணாமுக்₁தா₁ய நம꞉பெண்ணாசை அற்றவர்
100. ஆர்யபு₄வே நம꞉சான்றோரிடையே இருப்பவர்
101. ஆர்யஸம்ʼஶ்ரயாய நம꞉சான்றோருக்கு அடைக்கலமாக இருப்பவர்
102. ஶீலிநே நம꞉சீலம் மிகுந்தவர்
103. ஶிவகு₃ருப்₁ரேஷ்டா₂ய நம꞉சிவகுருவின் ப்ரிய (மகனார்)
104. ஆர்யாம்பா₃ஸுப்₁ரஜாயை நம꞉ஆர்யாம்பாவின் உத்தம குழந்தை
105. ஶிவாய நம꞉சிவ (அவதார)மானவர்
106. ப₁ராத்₁ப₁ராய நம꞉அப்பாலுக்கும் அப்பாலாய் இருப்பவர்
107. த்₁ரயஸ்த்₁ரிம்ʼஶத்₁கோ₁டி₁தே₃வ
ஸுஸந்நுதா₁ய நம꞉
முப்பத்து முக்கோடி தேவர்களால் நன்கு
வணங்கப்படுபவர்

No comments: