Pages

Monday, May 18, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 8






साधुस्स्थेयान् संयियंसुः सरिदाप्लुतविग्रहः।
ग्राहग्रहव्याजलब्धप्रसूसन्न्याससम्मतिः॥१५॥
सन्न्यस्तः संयमी प्रैषी संसारत्यागतत्परः।
अर्चिष्मानात्तगोविन्दः प्रस्थितः प्राप्तसद्गुरुः॥१६॥
 
ஸாது₄ஸ்ஸ்தே₂யாந் ஸம்ʼயியம்ʼஸுஸரிதா₃ப்₁லுத₁விக்₃ரஹ
க்₃ராஹக்₃ரஹவ்யாஜலப்₃த₄ப்₁ரஸூஸந்ந்யாஸஸம்மதி₁15
ஸந்ந்யஸ்த₁ஸம்ʼயமீ ப்₁ரைஷீ ஸம்ʼஸாரத்₁யாக₃த₁த்₁ப₁ர
அர்சி₁ஷ்மாநாத்₁த₁கோ₃விந்த₃
ப்₁ரஸ்தி₂த₁ப்₁ராப்₁த₁ஸத்₃கு₃ரு16



 
126. ஸாத₄வே நம꞉ (பிறரின் நன்மையை) ஸாதித்துக்கொடுப்பவர்
127. ஸ்தே₂யஸே நமவலுவானவர்
128. ஸம்ʼயியம்ʼஸவே நமதுறவறம் பெற விரும்பியவர்
129. ஸரிதா₃ப்₁லுத₁விக்₃ரஹாய நம꞉ (பூர்ணா) நதியில் உடல் முழுவதும் நனைத்தவர்
130. க்₃ராஹ க்₃ரஹ வ்யாஜ லப்₃த₄ ப்₁ரஸூ ஸந்ந்யாஸ ஸம்மத₁யே நமமுதலை பிடித்ததை வ்யாஜமாகக் கொண்டு தாயிடம் துறவறத்திற்கு அனுமதி பெற்றவர்
131. ஸந்ந்யஸ்தா₁ய நம꞉ (உடனே ஆபத்) ஸந்ந்யாஸம் பெற்றவர்
132. ஸம்ʼயமிநே நமபுலன்களை அடக்கியவர்
133. ப்₁ரைஷிணே நமஸந்ந்யாஸ மந்த்ரத்தை உச்சரித்தவர்
134. ஸம்ʼஸார த்₁யாக₃ த₁த்₁ப₁ராய நமஸம்ஸார (வாழ்க்கையை) தியாகம் செய்வதில் முனைந்தவர்
135. அர்சி₁ஷ்மதே₁ நம꞉ (துறவறத்தால் புதிய) பொலிவு பெற்றவர்
136. ஆத்₁த₁கோ₃விந்தா₃ய நமகோவிந்த (பகவத்பாதரை மனதினால் குருவாக) வரித்தவர்
137. ப்₁ரஸ்தி₂தா₁ய நம꞉ (குருவிருக்கும் இடம் நோக்கி) கிளம்பியவர்
138. ப்₁ராப்₁த₁ஸத்₃கு₃ரவே நமஸத்குருவை சென்றடைந்தவர்

No comments: