निर्ममो
नरकारातिर्नम्यो नाथो निरञ्जनः।
निस्स्पृहो
निष्कलो नित्यो नामरूपविवेकवान्॥२७॥
नालीको
निष्क्रियो नीरुङ्निराशीश्च
निरामयः।
निर्नतिर्निःस्वधाकारो
निःस्वाहाकृन्निरीश्वरः॥२८॥
நிர்மமோ
நரகா₁ராதி₁ர்நம்யோ நாதோ₂
நிரஞ்ஜந꞉।
நிஸ்ஸ்ப்₁ருʼஹோ
நிஷ்க₁லோ நித்₁யோ
நாமரூப₁விவேக₁வாந்॥27॥
நாலீகோ₁
நிஷ்க்₁ரியோ நீருங்நிராஶீஶ்ச₁
நிராமய꞉।
நிர்நதி₁ர்நி꞉ஸ்வதா₄கா₁ரோ
நி꞉ஸ்வாஹாக்₁ருʼந்நிரீஶ்வர꞉॥28॥
180. நிர்மமாய நம꞉ | மமதையற்றவர் |
181. நரகா₁ராத₁யே நம꞉ | நரகத்திற்கு எதிரி |
182. நம்யாய நம꞉ | வணங்கத்தக்கவர் |
183. நாதா₂ய நம꞉ | தலைவர் |
184. நிரஞ்ஜநாய நம꞉ | அப்பழுக்கற்றவர் |
185. நிஸ்ஸ்ப்₁ருʼஹாய நம꞉ | ஆசைகளை கட்டுப்படுத்தியவர் |
186. நிஷ்க₁லாய நம꞉ | பகுக்க முடியாத (பிரமமே சொரூபமானவர்) |
187. நித்₁யாய நம꞉ | என்றும் இருப்பவர் |
188. நாமரூப₁விவேக₁வதே₁ நம꞉ | பெயர்
உருவம் (இரண்டும்
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு என்ற) விவேகம் உள்ளவர். |
189. நாலீகா₁ய நம꞉ | பொய்யற்றவர் |
190. நிஷ்க்₁ரியாய நம꞉ | செயல்களுக்கப்பாற்பட்டவர் |
191. நீருஜே நம꞉ | வலியற்றவர் |
192. நிராஶிஷே நம꞉ | ஆசைகள் இல்லாதவர் |
193. நிராமயாய நம꞉ | வியாதி இல்லாதவர் |
194. நிர்நத₁யே நம꞉ | (யாருக்கும் தலை) வணங்கத் (தேவை) இல்லாதவர் |
195. நி꞉ஸ்வதா₄கா₁ராய நம꞉ | ஸ்வதா
(என்று
சொல்லி செய்யும் பித்ரு
காரியம்)
இல்லாதவர் (ஸந்ந்யாஸி) |
196. நி꞉ஸ்வாஹாக்₁ருʼதே₁ நம꞉ | ஸ்வாஹா (என்று சொல்லி செய்யும் தேவ காரியம்) இல்லாதவர் (ஸந்ந்யாஸி) |
197. நிரீஶ்வராய நம꞉ | (தனக்கு மேற்பட்ட) ஈசனில்லாதவர் |
No comments:
Post a Comment