Pages

Friday, May 29, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 17







सशिष्यः सङ्ग्रही ज्यायान् बली वाग्मी मितोक्तिकृत्।
वाचंयमो वरिष्ठश्च व्याख्यानाख्यायिकापटुः॥३१॥
परमः परिभूः प्रौढः प्राज्ञः प्रीतः प्रियंवदः।
प्रातर्दी दह्रयोगी च प्रह्वः प्रश्ननिरूपणः॥३२॥

ஸஶிஷ்ய꞉ ஸங்க்₃ரஹீ ஜ்யாயாந் ப₃லீ வாக்₃மீ மிதோ₁க்₁தி₁க்₁ருʼத்₁।
வாச₁ம்ʼயமோ வரிஷ்ட₂ஶ்ச₁ வ்யாக்₂யாநாக்₂யாயிகா₁ப₁டு₁꞉॥31॥
ப₁ரம꞉ ப₁ரிபூ₄꞉ ப்₁ரௌட₄꞉ ப்₁ராஜ்ஞ꞉ ப்₁ரீத₁꞉ ப்₁ரியம்ʼவத₃꞉।
ப்₁ராத₁ர்தீ₃ த₃ஹ்ரயோகீ₃ ச₁ ப்₁ரஹ்வ꞉ ப்₁ரஶ்நநிரூப₁ண꞉॥32॥

219. ஸங்க்₃ரஹிணே நம꞉
(வேத தாத்பரியத்தை) ஸங்க்ரஹம் செய்தவர்
220. ஜ்யாயஸே நம꞉
மூத்தவர்
221. ப₃லிநே நம꞉
சக்திமிக்கவர்
222. வாக்₃மிநே நம꞉
வாக்கு வன்மை மிக்கவர்
223. மிதோ₁க்₁தி₁க்₁ருʼதே₁ நம꞉
அளவோடு பேசுபவர்
224. வாச₁ம்ʼயமாய நம꞉
பேச்சை அடக்கியவர்
225. வரிஷ்டா₂ய நம꞉
மிக உயர்ந்தவர்
226. வ்யாக்₂யாநாக்₂யாயிகா₁ப₁ட₁வே நம꞉
உரைகளை சரித்திரங்கள் (போல் அழகுற
உருவாக்குவதில்) திறமிக்கவர்

227. ப₁ரமாய நம꞉
எல்லாவற்றிலும் பெரியவர்
228. ப₁ரிபு₄வே நம꞉
சுற்றிலும் இருப்பவர்
229. ப்₁ரௌடா₄ய நம꞉
பக்குவமானவர்
230. ப்₁ராஜ்ஞாய நம꞉
அறிவாளி
231. ப்₁ரீதா₁ய நம꞉
மகிழ்வுடன் இருப்பவர்
232. ப்₁ரியம்ʼவதா₃ய நம꞉
பிரியமாக பேசுபவர்
233. ப்₁ராத₁ர்தி₃நே நம꞉
(தோஷங்களை) அறவே ஒழிப்பவர்
234. த₃ஹ்ரயோகி₃நே நம꞉
தஹர யோகம் அறிந்தவர்
235. ப்₁ரஹ்வாய நம꞉
வணங்கிய இயல்பினர்
236. ப்₁ரஶ்நநிரூப₁ணாய நம꞉
கேள்விகளுக்கு (பதில்களை) நிரூபித்தவர்




No comments: