Pages

Thursday, May 21, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 11






मातङ्गश्रीमहादेवीयोक्तिस्थापितसन्मतः।
यतितीर्थादिपुर्यन्तसम्प्रदायप्रवर्तकः॥१९॥
बादरायणवाग्वादी बहुशिष्यपरीवृतः।
पद्मपादसनाथश्च योगप्राप्तहराचलः॥२०॥

மாத₁ங்க₃ஶ்ரீமஹாதே₃வீயோக்₁தி₁ஸ்தா₂பி₁த₁ஸந்மத₁
யதி₁தீ₁ர்தா₂தி₃பு₁ர்யந்த₁ஸம்ப்₁ரதா₃யப்₁ரவர்த₁க₁19
பா₃த₃ராயணவாக்₃வாதீ₃ ப₃ஹுஶிஷ்யப₁ரீவ்ருʼத₁
ப₁த்₃மபா₁த₃ஸநாத₂ஶ்ச₁ யோக₃ப்₁ராப்₁த₁ஹராச₁ல20


149. மாத₁ங்க₃ ஶ்ரீ மஹாதே₃வீ யோக்₁தி₁
ஸ்தா₂பி₁த₁ ஸந்மதா₁ய நம꞉
மாதங்க மஹாராணியின் வேண்டுகோளின்படி
(அந்த ராஜ்ஜியத்தில்) நல்தர்மத்தை ஸ்தாபித்தவர்
150. யதி₁ தீ₁ர்தா₂தி₃ பு₁ர்யந்த₁
ஸம்ப்₁ரதா₃ய ப்₁ரவர்த₁கா₁ய நம꞉
யதிகளுக்கு தீர்த்த முதல் புரீ வரை (தசநாமி)
ஸம்ப்ரதாயத்தை ஏற்படுத்தியவர்
151. பா₃த₃ராயண வாக்₃ வாதி₃நே நம꞉(முதியவர் வேடத்தில் வந்த) வியாசருடன்
வாதம் புரிந்தவர்
152. ப₃ஹுஶிஷ்யப₁ரீவ்ருʼதா₁ய நம꞉பல சிஷ்யர்களால் புடைசூழ்ந்தவர்
153. ப₁த்₃மபா₁த₃ஸநாதா₂ய நம꞉பத்மபாதரை (சிஷ்யனாக ஏற்று) பாதுகாத்தவர்
154. யோக₃ ப்₁ராப்₁த₁ ஹராச₁லாய நம꞉யோகத்தினால் ஹரனின் மலைக்கு
(கைலாயத்திற்கு) சென்றவர்

No comments: