Pages

Wednesday, May 27, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 16






 

नीरूपको निर्गुणश्च निष्कर्मा निर्व्यथो वशी।
निर्लेपो नित्यपुष्टश्च हृष्टस्तुष्टजनाश्रयः॥२९॥
साक्षात्कारी सन्निधानः सूरिः सायङ्गृहो यमी।
सन् सात्वान् सात्विकः सभ्यः सर्वमित्रः स्मरान्तकः॥३०॥

நீரூப₁கோ₁ நிர்கு₃ணஶ்ச₁ நிஷ்க₁ர்மா நிர்வ்யதோ₂ வஶீ।
நிர்லேபோ₁ நித்₁யபு₁ஷ்ட₁ஶ்ச₁ ஹ்ருʼஷ்ட₁ஸ்து₁ஷ்ட₁ஜநாஶ்ரய꞉॥29॥
ஸாக்ஷாத்₁கா₁ரீ ஸந்நிதா₄ந꞉ ஸூரி꞉ ஸாயங்க்₃ருʼஹோ யமீ।
ஸந் ஸாத்₁வாந் ஸாத்₁விக₁꞉ ஸப்₄ய꞉ ஸர்வமித்₁ர꞉ ஸ்மராந்த₁க₁꞉॥30॥

198. நீரூப₁கா₁ய நம꞉
உருவற்ற (பரம்பொருளானவர்)
199. நிர்கு₃ணாய நம꞉
குணமற்ற (பரம்பொருளானவர்)
200. நிஷ்க₁ர்மணே நம꞉
புண்ணிய பாபமற்ற (பரம்பொருளானவர்)
201. நிர்வ்யதா₂ய நம꞉
துக்கமற்றவர்
202. வஶிநே நம꞉
வசீகரிப்பவர்
203. நிர்லேபா₁ய நம꞉
பற்றில்லாதவர்
204. நித்₁யபு₁ஷ்டா₁ய நம꞉
என்றும் வலுவானவர்
205. ஹ்ருʼஷ்டா₁ய நம꞉
உற்சாகமுள்ளவர்
206. து₁ஷ்ட₁ஜநாஶ்ரயாய நம꞉
திருப்தியான ஜனங்களால் ஆஶ்ரயிக்கப்படுபவர்
207. ஸாக்ஷாத்₁கா₁ரிணே நம꞉
(ப்ரம்ம ஞான நிலையை) நேரடியாக அனுபவித்தவர்
208. ஸந்நிதா₄நாய நம꞉
(ப்ரம்ம ஞான நிலைக்கு) அருகில் சேர்ப்பிப்பவர்
209. ஸூரயே நம꞉
தத்துவமறிந்தவர்
210. ஸாயங்க்₃ருʼஹாய நம꞉
(அன்றன்று) மாலை (எங்குள்ளாரோ அங்கேயே இரவு தங்கும்) வீடாக கொண்டவர்
211. யமிநே நம꞉
புலன்களை கட்டுப்படுத்தியவர்
212. ஸதே₁ நம꞉
உண்மை வடிவினர்
213. ஸாத்₁வதே₁ நம꞉
உண்மை(பொருளான பகவானை) உபாஸிப்பவர்
214. ஸாத்₁த்₁விகா₁ய நம꞉
சத்வ குணம் நிரம்பியவர்
215. ஸப்₄யாய நம꞉
கலாசாரம் நிரம்பியவர்
216. ஸர்வமித்₁ராய நம꞉
அனைவருக்கும் நண்பர்
217. ஸ்மராந்த₁கா₁ய நம꞉
காமனை அழித்தவர்

No comments: