| 71. கு₃ஹ்யாய நம꞉ |
(அஸத்துகளிடம் சொல்லத்தகாத) ரகசியமானவர்
|
| 72. கு₃ஹாஶயாய நம꞉ | இதயத்தில் உறைபவர் |
| 73. கூ₃டா₄ய நம꞉ | (அஸத்துக்கள் அறியவொண்ணாது) ஒளிந்திருப்பவர் |
| 74. பூ₄ரிதா₃ய நம꞉ | அள்ளி வழங்குபவர் |
| 75. பூ₄தி₁க்₁ருʼதே₁ நம꞉ | செல்வத்தை உருவாக்குபவர் |
| 76. பு₃தா₄ய நம꞉ | அறிஞர் |
| 77. பூ₄ப்₄ருʼத்₁ஸ்தா₂ய நம꞉ | மலையில் ஸஞ்சரிப்பவர் |
| 78. பூ₄தி₁ப்₄ருʼதே₁ நம꞉ | செல்வத்தை பராமரிப்பவர் |
| 79. பூ₄பு₄ஜே நம꞉ | உலகைக் காப்பவர் |
| 80. பூ₄தே₁ஶாய நம꞉ | ஜீவராசிகளுக்கு தலைவர் |
| 81. பூ₄த₁பா₄வநாய நம꞉ | ஜீவராசிகளை உருவாக்கியவர் |
| 82. ப₄த்₃ராய நம꞉ | மங்கலமானவர் |
| 83. ப₄வ்யாய நம꞉ | மனதிற்கினியவர் |
| 84. ப₄வபி₄ஷஜே நம꞉ | பிறவிப்பிணிக்கு வைத்தியர் |
| 85. ப₄க்₁த₁பூ₁ஜ்யாய நம꞉ | பக்தர்களால் பூஜை செய்யப்படுபவர் |
| 86. பி₁நாக₁ப்₄ருʼதே₁ நம꞉ | (சிவனார் வடிவில்) பிநாகம் (என்னும் வில்லை) தாங்கியவர் |
| 87. மண்ட₃லாத்₁மநே நம꞉ | (ஸத்துக்களின்) மண்டலத்திற்கு ஆத்மாவாக இருப்பவர் |
| 88. மது₄ரவாசே₁ நம꞉ | இனியன மொழிபவர் |
| 89. ஸ்மிதா₁ய நம꞉ | புன்னகை பூத்தவர் |
| 90. மாந்யாய நம꞉ | மரியாதைக்குரியவர் |
| 91. மத₄வே நம꞉ | தேனனைய (ஆநந்தம் கொடுக்கும் பரம்பொருளானவர்) |
| 92. முநயே நம꞉ | மௌன விரதம் பூண்டவர் |
No comments:
Post a Comment