Pages

Monday, May 25, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 14







हस्तामलकसेव्याङ्घ्रिस्तोटकार्यसुसेवितः।
चित्सुखोदङ्कसच्छात्रवन्दिताङ्घ्रिर्गुणाम्बुधिः॥२५॥
इच्छालब्धगिरीशात्मा गौरीकान्तो गुरूत्तमः।
गुरुराजो गुणी गोप्ता गोपनश्च नराकृतिः॥२६॥

ஹஸ்தா₁மலக₁ஸேவ்யாங்க்₄ரிஸ்தோ₁ட₁கா₁ர்யஸுஸேவித₁
சி₁த்₁ஸுகோ₂த₃ங்க₁ஸச்₁சா₂த்₁ர-வந்தி₃தா₁ங்க்₄ரிர்கு₃ணாம்பு₃தி₄25
இச்₁சா₂லப்₃த₄கி₃ரீஶாத்₁மா கௌ₃ரீகா₁ந்தோ₁ கு₃ரூத்₁த₁ம
கு₃ருராஜோ கு₃ணீ கோ₃ப்₁தா₁ கோ₃ப₁நஶ்ச₁ நராக்₁ருʼதி₁26

168. ஹஸ்தா₁மலக₁ஸேவ்யாங்க்₄ரயே நம
ஹஸ்தமலகரால் ஸேவிக்கப்பட்ட
திருவடிகளைக் கொண்டவர்
169. தோ₁ட₁கா₁ர்யஸுஸேவிதா₁ய நம
தோடகாசார்யரால் நன்கு வணங்கப்பட்டவர்
170. சி₁த்₁ஸுகோ₂த₃ங்க₁
ஸச்₁சா₂த்₁ர வந்தி₃தா₁ங்க்₄ரயே நம
சித்ஸுகர் உதங்கர் (போன்ற) நல்மாணவர்களால்
வணக்கப்பட்ட திருவடியினர்
171. கு₃ணாம்பு₃த₄யே நம
குணக்கடலானவர்
172. இச்₁சா₂லப்₃த₄கி₃ரீஶாத்₁மநே நம
விருப்பப்படி (தனது மூல) சிவ வடிவம்
எடுக்கக்கூடியவர்
173. கௌ₃ரீகா₁ந்தா₁ய நம
கௌரியை ஈர்த்தவர்
174. கு₃ரூத்₁த₁மாய நம
உத்தமமான குரு
175. கு₃ருராஜாய நம
குருமார்களுக்கரசர்
176. கு₃ணிநே நம
நல்ல குணம் உடையவர்
177. கோ₃ப்₁த்₁ரே நம
(பக்தர்களைக்) காப்பவர்
178. கோ₃ப₁நாய நம
(ரகசியங்களை) ஒளிப்பவர்
179. நராக்₁ருʼத₁யே நம
மனித வடிவம் கொண்ட (தெய்வம்)


No comments: