Pages

Tuesday, May 19, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 9







आमोदी निगमान्तज्ञश्चैकानन्दरसात्मकः।
श्रीब्रह्मसूत्रव्याख्याता चैकदण्डः कषायभृत्॥१७॥
भक्तप्रपञ्चसच्छात्रो गोविन्दभगवत्प्रियः।
हरिसब्रह्मचारी च स्पृष्टगौडपदाम्बुजः॥१८॥


ஆமோதீ₃ நிக₃மாந்த₁ஜ்ஞஶ்சை₁கா₁நந்த₃ரஸாத்₁மக₁꞉।
ஶ்ரீப்₃ரஹ்மஸூத்₁ரவ்யாக்₂யாதா₁
சை₁க₁த₃ண்ட₃꞉ க₁ஷாயப்₄ருʼத்₁॥17॥
ப₄க்₁த₁ப்₁ரப₁ஞ்ச₁ஸச்₁சா₂த்₁ரோ கோ₃விந்த₃ப₄க₃வத்₁ப்₁ரிய꞉।
ஹரிஸப்₃ரஹ்மசா₁ரீ ச₁ ஸ்ப்₁ருʼஷ்ட₁கௌ₃ட₃ப₁தா₃ம்பு₃ஜ꞉॥18॥


139. ஆமோதி₃நே நம꞉ (குருவினால் சிஷ்யனாக) ஆமோதிக்கப்பட்டவர் /
ஞான நறுமணம் கொண்டவர்
140. நிக₃மாந்த₁ஜ்ஞாய நம꞉ வேதாந்தத்தை அறிந்தவர்
141. ஏகா₁நந்த₃ரஸாத்₁மகா₁ய நம꞉ ஒரே ஆனந்த ரஸமாக எப்போதும் இருப்பவர்
142. ஶ்ரீப்₃ரஹ்மஸூத்₁ரவ்யாக்₂யாத்₁ரே நம꞉ ஶ்ரீ பிரம்ம சூத்திரத்திற்கு வியாக்யானம் எழுதியவர்
143. ஏக₁த₃ண்டா₃ய நம꞉ ஒரே தண்டத்தை கொண்டவர்
144. க₁ஷாயப்₄ருʼதே₁ நம꞉ காவியை உடுத்தியவர்
145. ப₄க்₁த₁ ப்₁ரப₁ஞ்ச₁ ஸச்₁சா₂த்₁ராய நம꞉ பக்தர்களாகிய உலகத்தோர் (தமக்கு)
மாணவர்களாகக் கொண்டவர்
146. கோ₃விந்த₃ப₄க₃வத்₁ப்₁ரியாய நம꞉ கோவிந்த பகவத்பாதருக்கு பிரியமானவர்
147. ஹரிஸப்₃ரஹ்மசா₁ரிணே நம꞉ (அவரது பூர்வாச்ரம புத்ரராகிய பர்த்ரு)
ஹரியின் சக மாணவர்
148. ஸ்ப்₁ருʼஷ்ட₁கௌ₃ட₃ப₁தா₃ம்பு₃ஜாய நம꞉ கௌட(பாதரின்) பாதங்களைத் தொட்டு (வணங்கியவர்)


No comments: