
உவாஸ் என்ற ஸுஃபியை ஒருவர் கேட்டார், “ எதை உணர்ந்திருக்கிறீர்கள்?
ஸுஃபி சொன்னார், “ காலை எழுந்திருக்கும்போது மாலை வரை உயிருடன் இருப்பேன் என்று உத்திரவாதம் இல்லை"
“அட அது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே?”
“தெரியும்தான், ஆனால் அவர்கள் அதை உணர்வதில்லை”
நெருப்பு என்றால் வாய் வெந்துவிடுமா என்ன?

No comments:
Post a Comment