ஆன்மீகம்4டம்மீஸ்
Pages
Home
Wednesday, May 8, 2013
ஞானப்பழம்
சிஷ்யன் கேட்டான்: “ஸ்வாமி, எங்களுக்கு க்தை சொல்கிறீர்களே தவிர அவற்றின் பொருளை சொல்வதில்லை!”
குரு சொன்னார்: "உனக்கு ஒருவர் பழம் தர வருகிறார். அப்படியே தராமல் அதை மென்று உமிழ்ந்து கொடுத்தால் உனக்கு எப்படி இருக்கும்?”
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment