देवगङ्गाजटाजूटाय नमः | தே³வ க³ங்கா³ ஜடா ஜூடாய நம: |
देवेन्द्ररक्षकाय | தே³வேந்த்³ர ரக்ஷகாய |
देवान्तकवरप्रदाय | தே³வாந்தக வர ப்ரதா³ய |
देवासुराराध्याय | தே³வாஸுராராத்⁴யாய |
देवासुरवरप्रदाय | தே³வாஸுர வர ப்ரதா³ய |
देवासुरतपस्तुष्टाय | தே³வாஸுர தபஸ்துஷ்டாய |
देवासुरगणाध्यक्षाय | தே³வாஸுர க³ணாத்⁴யக்ஷாய |
देवासुरेश्वराय | தே³வாஸுரேஶ்வராய |
देवासुरगुरवे | தே³வாஸுர கு³ரவே |
देवासुरनमस्कृताय | தே³வாஸுர நமஸ்க்ருʼதாய |
देवासुरमहामात्राय | தே³வாஸுர மஹா மாத்ராய |
देवासुरमहाश्रयाय | தே³வாஸுர மஹா ஶ்ரயாய |
देवासुरमहेश्वराय | தே³வாஸுர மஹேஶ்வராய |
देवर्षिदेवासुरप्रदाय | தே³வர்ஷி தே³வாஸுர ப்ரதா³ய |
देवादिदेवाय | தே³வாதி³ தே³வாய |
देवात्मने | தே³வாத்மனே |
देवनाथाय | தே³வ நாதா²ய |
देवप्रियाय | தே³வ ப்ரியாய |
देवज्ञाय नमः – ३०२० | தே³வஜ்ஞாய நம: – 3020 |
देवचिन्तकाय नमः | தே³வ சிந்தகாய நம: |
देवानां शतक्रतवे | தே³வானாம்ʼ ஶத க்ரதவே |
देव्यादिप्रीतिकराय | தே³வ்யாதி³ ப்ரீதிகராய |
देवतानवदैत्यानां गुरवे | தே³வ தானவ தை³த்யானாம்ʼ கு³ரவே |
देवगर्भाय | தே³வ க³ர்பா⁴ய |
देवगणार्चितसेवितलिङ्गाय | தே³வ க³ணார்சித ஸேவித லிங்கா³ய |
देवसिंहाय | தே³வ ஸிம்ʼஹாய |
देवमुनिप्रवरार्चितलिङ्गाय | தே³வ முனி ப்ரவரார்சித லிங்கா³ய |
देवकीसुतकौन्तेयवरदाय | தே³வகீ ஸுத கௌந்தேய வரதா³ய |
देवानामीश्वराय | தே³வானாமீஶ்வராய |
देव्याःप्रियकराय | தே³வ்யா:ப்ரியகராய |
देवराजाय | தே³வ ராஜாய |
देवाधिपतये | தே³வாதி⁴ பதயே |
देवासुरपतये | தே³வாஸுர பதயே |
देवदेवेन्द्रमयाय | தே³வ தே³வேந்த்³ர மயாய |
देवासुराविनिर्मात्रे | தே³வாஸுராவினிர்மாத்ரே |
देवसैन्यपतये | தே³வ ஸைன்ய பதயே |
देवेशाय | தே³வேஶாய |
देवासुरमहामान्याय | தே³வாஸுர மஹா மான்யாய |
देवभ्रुते नमः – ३०४० | தே³வ ப்⁴ருதே நம: – 3040 |
Monday, March 31, 2014
ஶிவம் 3001_3040
ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 11
कुन्द्पुष्पद्युति-स्निग्धदन्तावली-निर्मलालोलकल्लोल-सम्मेलन-स्मेर-शोणाधरे ! चारुवीणाधरे ! पक्वबिंबाधरे !
குந்த³புஷ்பத்³யுதிஸ்னிக்³த⁴த³ந்தாவலீனிர்மலாலோலகல்லோலஸம்மேலன
ஸ்மேரஶோணாத⁴ரே சாருவீணாத⁴ரே பக்வபி³ம்பா³த⁴ரே
குந்த³ புஷ்பத்³யுதி ஸ்னிக்³த⁴ த³ந்தாவலீ
நிர்மலா லோல கல்லோல ஸம்மேலன ஸ்மேர ஶோணா த⁴ரே சாரு வீணா த⁴ரே பக்வ பி³ம்பா³ த⁴ரே
மல்லிகை மலர்கள் போன்ற ப்ரகாஶத்தின்
மெருகுடன் விளங்குகின்றன உன் பல்வரிசைகள். உன்தன்
புன்சிரிப்புகள் அப்பழுக்கற்ற உன் பற்களின் அசையும் அலைகள் போல் உள்ளன. (வெண்மை நிறத்தவைகளான அவற்றுடன்) உனது சிவந்த உதடுகள்
(அழகுபட) உள்ளன. நல்லதொரு
இனிமையான (இசை எழுப்பும்) வீணையை
ஏந்துகிறாய். (முற்கூறப்பட்ட) உனது
உதடுகள் பழுத்த கோவைப்பழம்போல் (சிவந்து) உள்ளன. (தாயே, உனக்கு வெற்றி
உண்டாகுக!)
सुललित-नवयौवनारंभ-चन्द्रोदयोद्वेल-लावण्य-दुग्धार्णवाविर्भवत्-
कंबुबिंबोकभृत्-कन्धरे ! सत्कलामन्दिरे ! मन्थरे!
ஸுலலிதநவயௌவனாரம்ப⁴சந்த்³ரோத³யோத்³வேலலாவண்யது³க்³தா⁴ர்ணவாவிர்ப⁴வத் கம்பு³பி³ம்போ³கப்⁴ருʼத்கந்த4ரே
ஸத்கலாமந்தி³ரே மந்த²ரே
ஸுலலித நவ யௌவன ஆரம்ப⁴ சந்த்³ரோத³யோத்³வேல லாவண்ய து³க்³தா⁴ர்ணவ ஆவிர் ப⁴வத் கம்பு³ பி³ம்போ³கப்⁴ருʼத் கந்த4ரே ஸத் கலா மந்தி³ரே மந்த²ரே
அன்னையே! நீ இளமையும், நுண்மையும், எழிலும் கொண்டவள்! சந்திரோதயம்
போல பாற்கடலில் உற்பத்தியாகும் சங்கை போன்ற கழுத்தையும் உடையவள்! அனைத்து கலைகளுக்கும் இருப்பிடமானவள்! மெதுவான நடையுடையவள்! (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)
Friday, March 28, 2014
ஶிவம் 2961_3000
द्रव्याणां प्रभवे नमः | த்³ரவ்யாணாம்ʼ ப்ரப⁴வே நம: |
द्रव्याय | த்³ரவ்யாய |
द्र्व्यस्वरूप धृते | த்³ர்வ்ய ஸ்வரூப த்⁴ருʼதே |
दंवामबाहुभूषणाय | த³ம்ʼ வாம பா³ஹு பூ⁴ஷணாய |
दिवस्पतये | தி³வஸ் பதயே |
दिव्याय | தி³வ்யாய |
दिवाकराय | தி³வாகராய |
दिव्यनृत्ताय | தி³வ்ய ந்ருʼத்தாய |
दिवोदासेश्वराय | தி³வோதா³ஸேஶ்வராய |
दिव्यभोगाय | தி³வ்யபோ⁴கா³ய |
दिव्यानन्दाय | தி³வ்யானந்தா³ய |
दिवि सुपर्वणाय | தி³வி ஸுபர்வணாய |
दिव्यन्तरिक्षगमनाय | தி³வ்யந்தரிக்ஷ க³மனாய |
दिव्यमाल्याम्बरविभूषिताय | தி³வ்ய மால்யாம்ப³ர விபூ⁴ஷிதாய |
दिव्यायुधधराय | தி³வ்யாயுத⁴ த⁴ராய |
दिव्यास्त्रविदे | தி³வ்யாஸ்த்ரவிதே³ |
दिव्यलोचनाय | தி³வ்யலோசனாய |
दिव्यदेहप्रभाकूटसंदीपितदिगन्तराय | தி³வ்ய தே³ஹ ப்ரபா⁴ கூட ஸந்தீ³பிததி³ க³ந்தராய |
दिव्यमालासमन्विताय | தி³வ்யமாலா ஸமன்விதாய |
दिव्यलेपविराजिताय नमः – २९८० | தி³வ்யலேப விராஜிதாய நம: – 2980 |
दिव्यचन्दनचर्चिताय नमः | தி³வ்ய சந்த³ன சர்சிதாய நம: |
दिव्यादिसेव्याय | தி³வ்யாதி³ஸேவ்யாய |
दिव्यचक्षुषे | தி³வ்ய சக்ஷுஷே |
दिव्यतरुवाटीकुसुम वृन्द निष्यन्दमानमकरन्दबिन्दु संदोह संक्लिद्यमान सकलाङ्गाय नमः | தி³வ்ய தருவாடீ குஸும வ்ருʼந்த³ நிஷ்யந்த³மானமகரந்த³ பி³ந்து³ ஸந்தோ³ஹ ஸங்க்லித்³யமான ஸகலாங்கா³ய நம: |
दिव्यशायिने | தி³வ்யஶாயினே |
दिव्यनृत्तप्रवृत्ताय | தி³வ்ய ந்ருʼத்த ப்ரவ்ருʼத்தாய |
दिव्यसहस्रबाहवे | தி³வ்யஸஹஸ்ரபா³ஹவே |
दिव्याक्रन्दकराय | தி³வ்யா க்ரந்த³கராய |
देवाय | தே³வாய |
देवराजसेव्यमान पावनाङ्घ्रिपङ्कजाय | தே³வராஜஸேவ்யமான பாவனாங்க்⁴ரிபங்கஜாய |
देवदेवाय | தே³வதே³வாய |
देवेन्द्राय | தே³வேந்த்³ராய |
देवयोग्याय | தே³வயோக்³யாய |
देवभोग्याय | தே³வபோ⁴க்³யாய |
देवभोगदाय | தே³வபோ⁴க³தா³ய |
देवर्षिमण्डिताय | தே³வர்ஷிமண்டி³தாய |
देवर्षिवर्ज्याय | தே³வர்ஷிவர்ஜ்யாய |
देवतार्तिप्रशमनाय | தே³வதார்திப்ரஶமனாய |
देवेड्याय | தே³வேட்³யாய |
देवताप्राणवल्लभाय नमः – ३००० | தே³வதாப்ராணவல்லபா⁴ய நம: – 3000 |
Download
Thursday, March 27, 2014
ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 10
मुग्धमन्दस्मितोदार-वक्त्रस्फुरत्-पूगतांबूलकर्पुरखण्डोत्करे !
ज्ञानमुद्राकरे ! सर्वसम्पत्करे ! पद्मभास्वत्करे ! श्रीकरे!
முக்³த⁴மந்த³ஸ்மிதோதா³ரவக்த்ர-
ஸ்பு²ரத் பூக³தாம்பூ³லகர்பூரக²ண்டோ³த்கரே ஜ்ஞானமுத்³ராகரே ஸர்வஸம்பத்கரே பத்³மபா⁴ஸ்வத்கரே ஸ்ரீ கரே
முக்³த⁴ மந்த³ ஸ்மிதோதா³ர வக்த்ர-
ஸ்பு²ரத் பூக³ தாம்பூ³ல கர்பூர க²ண்டோ³த்கரே ஜ்ஞான
முத்³ரா கரே ஸர்வ ஸம்பத் கரே பத்³ம
பா⁴ஸ்வத் கரே ஸ்ரீ கரே
அழகிய புன்சிரிப்பால் அலங்கரிக்கப்பட்ட
உன் வாயில் பாக்கும் (பச்சைக்) கற்பூரமும் சேர்ந்த
தாம்பூலமும் (நறுமணத்தை வளர்ப்பதாக) உள்ளது.
உனது கையில் சின்முத்திரை விளங்குகிறது. (அத்தகைய
ஞானத்தை விழையும் பக்குவம் இல்லாத பக்தர்களுக்கு) அனைத்து
செல்வங்களை அளிப்பவளும் நீயே. (ஏனெனில்) உன் கையில் தாமரைப்பூ ஒளிர்கிறது; (ஆகையால் அதனை இருப்பிடமாகக்
கொண்ட) மஹாலக்ஷ்மியே உன் கையில் இருக்கிறாள். (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)
Subscribe to:
Posts (Atom)