Pages

Monday, March 17, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 2





॥ विनियोगः ॥
माता मरकतश्यामा मातङ्गी मदशालिनी ।
कुर्यात् कटाक्षं कल्याणी कदंबवनवासिनी  ॥३॥
माता मरकत-श्यामा मातङ्गी मद-शालिनी ।
कुर्यात् कटाक्षं कल्याणी कदम्ब-वन-वासिनी ॥ ३ ॥

॥ स्तुतिः ॥
जय मातंगतनये  जय नीलोत्पलद्युते ।
जय संगीतरसिके जय लीलाशुकप्रिये ॥४॥
जय मातङ्ग-तनये जय नीलोत्पल-द्युते ।
जय सङ्गीत-रसिके जय लीला-शुक-प्रिये ॥ ४ ॥
|| வினியோக³: || 
மாதா மரகதஶ்யாமா மாதங்கீ³ மத³ஶாலினீ |  
குர்யாத் கடாக்ஷம்ʼ கல்யாணீ கத³ம்ப³வனவாஸினீ || 3||

|| ஸ்துதி || 
மாதங்க³தனயே ஜய நீலோத்பலத்³யுதே
ஜய ஸங்கீ³த ரஸிகே ஜய லீலா ஶுக ப்ரியே || 4||

 (உலகத்) தாயான அம்பிகை மதங்கரின் புத்திரியாக அவதரித்தாள். அவள் மரகதத்தைப் போல் கறும்(பச்சை) நிறத்தவள். (ப்ரஹ்மாநந்தமென்னும்) போதை கொண்டவள். மங்கள ஸ்வரூபிணி. (மணித்வீபமென்னும் அவளது லோகத்தில்) கதம்ப புஷ்பங்களின் தோட்டத்தின் இடையே வஸிப்பவள். அவள் தனது கடைக்கண் பார்வையை நம்மேல் செலுத்துவாளாக.
மதங்கரின் மகளே! நீலோத்பலத்தைப் போல் கறுத்த நிறத்தவளே! இசையை ரசிப்பவளே! விளையாடும் தத்தையில் ப்ரியம் வைத்தவளே! உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

நீலோத்பலம் = செங்கழுநீர் மலர்



No comments: