Pages

Thursday, March 20, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 5




शेखरीभूत-शीतांशुरेखा-मयूखावलीबद्ध-सुस्निग्ध-नीलालकश्रेणि-शृंगारिते, लोकसंभाविते !

ஶேக²ரீபூ⁴தஶீதாம்ʼஶுரேகா²மயூகா²வலீப³த்³த⁴- ஸுஸ்னிக்³த⁴னீலாலகஶ்ரேணிஶ்ருʼங்கா³ரிதே லோகஸம்பா⁴விதே 

ஶேக²ரீ பூ⁴த ஶீதாம்ʼஶு ரேகா² மயூகா²வலீ ப³த்³த⁴- ஸுஸ்னிக்³த⁴ நீலாலக ஶ்ரேணி ஶ்ருʼங்கா³ரிதே லோக ஸம்பா⁴விதே

தலையில் அணிந்த சந்திரனின் குளிர்ந்த பற்பல கிரணங்களால் ஒளிர்விக்கப்பட்ட மிருதுவான கறுத்த கூந்தல் வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டவளே! உலகோர் அனைவரால் கௌரவிக்கப்பட்டவளே! (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)

ஶேக²ரீ = (மரவாழை) என்றும் பொருள்.

No comments: