स्वेदबिन्दूल्लसत्-फाललावण्य-निष्यन्द-सन्दोह-सन्देहकृन्नासिकामौक्तिके, सर्वविश्वात्मिके, सर्वसिद्ध्यात्मिके कालिके!!
ஸ்வேத³பி³ந்தூ³ல்லஸத்³பா²லலாவண்ய நிஷ்யந்த³ஸந்தோ³ஹஸந்தே³ஹ க்ருʼன்னாஸிகாமௌக்திகே ஸர்வவிஶ்வாத்மிகே ஸர்வஸித்³த்⁴யாத்மிகே காலிகே
ஸ்வேத³ பி³ந்தூ³ல்லஸத்³ பா²ல லாவண்ய நிஷ்யந்த³ ஸந்தோ³ஹ
ஸந்தே³ஹ க்ருʼந்நாஸிகா மௌக்திகே ஸர்வ
விஶ்வாத்மிகே ஸர்வ ஸித்³த்⁴யாத்மிகே காலிகே
(உலகத்தைக் காப்பதில் வேலை மிகுதியால்) வியர்வைத்துளிகள் விளங்கும் உன் நெற்றியின் அழகின் பெருக்குதான் சேர்ந்து
உருவெடுத்துள்ளதோ எனும் ஐயத்தை உன் மூக்குத்தியின் முத்துமணி ஏற்படுத்துகிறது.
உலகனைத்தாகவும் நீயே இருக்கிறாய். (பெறுவதற்குரிய)
அனைத்து ஸித்திகளாகவும் நீயே இருக்கிறாய். கறுத்த
நிறத்தவளே! (தாயே, உனக்கு வெற்றி
உண்டாகுக!)
No comments:
Post a Comment