Pages

Tuesday, March 18, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 3

 


॥ दण्डकम् ॥
जय जननि सुधासमुद्रान्तरुद्यन्मणिद्वीप-संरूढ-बिल्वाटवीमध्य- कल्पद्रुमाकल्प-कादम्बकान्तार-वासप्रिये, कृत्तिवासप्रिये,  सर्वलोकप्रिये !
जय जननि सुधा-समुद्रा+न्तर्-उद्यन्-मणिद्वीप-संरूढ-बिल्वाटवी-मध्य-कल्पद्रुमा+कल्प-कादम्ब-कान्तार-वास-प्रिये कृत्तिवासः-प्रिये सर्व-लोक-प्रिये

|| ³ண்ட³கம் ||
ஜய ஜனனி ஸுதா⁴ஸமுத்³ராந்தருத்³யன்மணீத்³வீபஸம்ʼரூட்⁴ - பி³ல்வாடவீமத்⁴யகல்பத்³ருமாகல்பகாத³ம்ப³காந்தாரவாஸப்ரியே க்ருʼத்திவாஸப்ரியே ஸர்வலோகப்ரியே
ஜய ஜனனி ஸுதா⁴ ஸமுத்³ராந்தர உத்³யன் மணீத்³வீப ஸம்ʼரூட்⁴ பி³ல்வ அடவீ மத்⁴ய கல்பத்³ருமா கல்ப காத³ம்ப³ காந்தார வாஸ ப்ரியே க்ருʼத்தி வாஸ ப்ரியே ஸர்வ லோக ப்ரியே

தாயே! அம்ருத கடல் நடுவில் இருக்கும் மணித்வீபம் எனும் உனது லோகத்தில் வளர்ந்திருக்கும் வில்வ மரக்காட்டின் இடையே கல்ப வ்ருக்ஷங்களை அலங்காரம் போல் ஆங்காங்கு உடைய கதம்ப வனத்தில் வஸிப்பதை உகந்தவளே! யானைத்தோலை உடுத்த ஶிவனுக்கு ப்ரியமானவளே! உலகோர் அனைவருக்கும் (தாயாதலாலும் தன் ஆத்மஸ்வரூபமானதாலும்) ப்ரியமானவளே! உனக்கு வெற்றி உண்டாகுக


No comments: