Pages

Wednesday, March 19, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 4


सादरारब्ध-संगीत-संभावना-संभ्रमालोल-नीपस्रगाबद्ध-चूलीसनाथत्रिके, सानुमत्पुत्रिके !

ஸாத³ராரப்³த⁴ஸங்கீ³தஸம்பா⁴வனாஸம்ப்⁴ரமாலோல- நீபஸ்ரகா³³த்³த⁴சூலீஸனாத²த்ரிகே ஸானுமத்புத்ரிகே
ஸ ஆத³ர ஆரப்³த⁴ ஸங்கீ³த ஸம்பா⁴வனா ஸம்ப்⁴ரம ஆலோல- நீப ஸ்ரகா³³த்³த⁴ சூலீஸனாத²த்ரிகே ஸானுமத்புத்ரிகே

 (ஸரஸ்வதி தேவியானவள்) உனக்காக ஸங்கீதம் இசைக்கும்போது ஆதரவோடு அதனை பாராட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் நீ தலையை அசைக்கும்போது ஆடும் நீபம் (என்னும் ஒருவித கதம்ப) மலர்களின் மாலைகளால் கூடிய (நீண்ட) கேஶங்களுடன் கூடிய பின் முதுகுப் பகுதியை உடையவளே! பல சாரல்களைக் கொண்ட மலையோன் மகளே! (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)


 

No comments: