Pages

Monday, March 24, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 7





प्रोल्लसद्वालिका-मौक्तिकश्रेणिका-चन्द्रिकामण्डलोद्भासि-लावण्य-गण्डस्थलन्यस्त-कस्तूरिकापत्ररेखा-समुद्भूत-सौरभ्य-संभ्रान्त-भृङ्गांगनागीत-सान्द्रीभवन्मन्द्रतन्त्रीस्वरे, सुस्वरे! भास्वरे!

ப்ரோல்லஸத்³த்⁴வாலிகாமௌக்திகஶ்ரேணிகாசந்த்³ரிகாமண்ட³லோத்³பா⁴ஸி லாவண்யக³ண்ட³ஸ்த²லன்யஸ்தகஸ்தூரிகாபத்ரரேகா²ஸமுத்³பூ⁴தஸௌரப்⁴ய- ஸம்ப்⁴ராந்தப்⁴ருʼங்கா³ங்க³னாகீ³தஸாந்த்³ரீப⁴வன்மந்த்³ரதந்த்ரீஸ்வரே ஸுஸ்வரே பா⁴ஸ்வரே

ப்ரோல்லஸத்³ த்⁴வாலிகா மௌக்திக ஶ்ரேணிகா சந்த்³ரிகா மண்ட³லோத்³பா⁴ஸி லாவண்ய க³ண்ட³ ஸ்த²லன்யஸ்த கஸ்தூரிகா பத்ர ரேகா² ஸமுத்³பூ⁴த ஸௌரப்⁴ய  ஸம்ப்⁴ராந்த  ப்⁴ருʼங்கா³ங்க³னா கீ³த ஸாந்த்³ரீ ப⁴வன் மந்த்³ர தந்த்ரீஸ்வரே ஸுஸ்வரே பா⁴ஸ்வரே 

 (உனது காதுகளில்) துலங்கும் குண்டலங்களின் முத்துமணி வரிசைகளின் நிலவொளி போன்ற பிரகாசத்தால் ஒளிரும் அழகுடைய கன்னப்பகுதிகளில் கஸ்தூரி (என்னும் வாசனை) திரவியத்தால் தீற்றப்பட்ட இலை போன்ற அலங்காரத்தின் ரேகைகளிலிருந்து வீசும் நறுமணத்தால் மயங்கிய பெண்வண்டுகள் வெளியிடும் ரீங்காரங்கள் ஒருங்கே சேர்ந்து தந்தி வாத்தியத்தின் மெல்லிய ஸ்வரம் போல் கேட்கிறது. உனது குரலோ (அதை விட) மிகவும் ரம்மியமாகவுள்ளது. (திவ்விய தேஜஸ்ஸால்) ஒளிர்பவளே! (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)


No comments: