दिव्यरत्नप्रभा-बंधुरछन्न-हारादिभूषा-समुद्योतमानानवद्यांगशोभे, शुभे !
தி³வ்யரத்னப்ரபா⁴ப³ந்து⁴ரச்ச²ன்னஹாராதி³பூ⁴ஷாஸமுத்³யோதமானானவத்³யாங்க³- ஶோபே⁴
ஶுபே⁴
தி³வ்ய ரத்ன ப்ரபா⁴ ப³ந்து⁴ர ச்ச²ன்ன ஹாராதி³ பூ⁴ஷா
ஸமுத்³யோதமானா நவத்³யாங்க³- ஶோபே⁴ ஶுபே⁴
திவ்யமான
ரத்தினங்களும் கற்களும் பொதிந்த கழுத்தணிகள் போன்ற ஆபரணங்கள் உன் அழகுக்கு ஒளி வீசுகின்றன. சுபமானவளே! (உனக்கு வெற்றி உண்டாகுக!)
रत्नकेयूर-रश्मिच्छटा-पल्लव-प्रोल्लसत्-दोर्लताराजिते ! योगिभिः पूजिते!
ரத்னகேயூரரஶ்மிச்ச²டாபல்லவப்ரோல்லஸத்³தோ³ர்லதாராஜிதே
யோகி³பி⁴: பூஜிதே
ரத்னகேயூர
ரஶ்மிச்ச²டா பல்லவ
ப்ரோல் லஸத்³ தோ³ர் லதா ராஜிதே
யோகி³பி⁴: பூஜிதே
யோகிகளும்
பூசிக்கும் இவளது இளந்தளிர் மொட்டுகள் போன்ற கரங்கள் ரத்தின கேயூரங்களால்
ஒளிருகின்றன. (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)
No comments:
Post a Comment