सुरुचिर-नव-रत्न-पीठ-स्थिते सुस्थिते रत्न-पद्मासने रत्न-सिम्हासने शङ्ख-पद्म-द्वयो+पाश्रिते
विश्रुते तत्र विघ्नेश-दुर्गा-वटु-क्षेत्रपालैर् युते
ஸுருசிர-நவ-ரத்ன-பீட²-ஸ்தி²தே ஸுஸ்தி²தே ரத்ன-பத்³மாஸனே
ரத்ன-ஸிம்ஹாஸனே ஶங்க²-பத்³ம-த்³வயோ+பாஶ்ரிதே
விஶ்ருதே தத்ர விக்⁴னேஶ-து³ர்கா³-வடு-க்ஷேத்ரபாலைர் யுதே
இவள் அமரும் பீடம் ஒன்பது மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டது.
சிம்ஹாசனமும் பத்மாசனமும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டது. சங்க நிதியும் பத்ம நிதியும் இவளுக்கு
சேவை செய்கின்றன. விக்னேச்வரர், துர்கை, வடு. க்ஷேத்ரபாலர்கள் ஆகியோர் அவளை தொடர்கின்றனர்.
मत्त-मातङ्ग-कन्या-समूहान्विते भैरवैर् अष्टभिर्
वेष्टिते मञ्जुला-मेनका+द्यङ्गना-मानिते देवि वामादिभिः शक्तिभिस् सेविते
மத்த மாதங்க³ கன்யா
ஸமூஹான்விதே பை⁴ரவைர் அஷ்டபி⁴ர் வேஷ்டிதே மஞ்ஜுலா மேனகாத்³யங்க³னா மானிதே தே³வி வாமாதி³பி⁴: ஶக்திபி⁴ஸ்
ஸேவிதே
(பேரின்ப) மது அருந்திய மாதங்க கன்னியர்கள் , எட்டு பைரவர்கள் ஆகியோர் சூழ்கின்றனர். மஞ்சுளா,
மேனகா போன்ற தெய்விக நடனமணிகள் அவளை கௌரவிக்கின்றனர். வாமா முதலான சக்திகள், ....
धात्रि-लक्ष्म्यादि-शक्त्यष्टकैः संयुते ! मातृका-मण्डलैर्-मण्डिते
!
தா⁴த்ரி-லக்ஷ்ம்யாதி³-ஶக்த்யஷ்டகை: ஸம்ʼயுதே மாத்ருʼகா-மண்ட³லைர்-மண்டி³தே
தாத்ரி, லக்ஷ்மி முதலான எட்டு சக்திகள் சேவிக்கின்றனர். சப்த
மாதர்கள்....
यक्ष-गन्धर्व-सिद्धा+ङ्गना-मण्डलैर् अर्चिते ! भैरवी-संवृते !पञ्च-बाणात्मिके! पञ्च-बाणेन रत्या
च सम्भाविते! प्रीति-भाजा वसन्तेन चानन्दिते
யக்ஷ-க³ந்த⁴ர்வ-ஸித்³தா⁴ங்க³னா-மண்ட³லைர் அர்சிதே பை⁴ரவீ-ஸம்ʼவ்ருʼதே! பஞ்ச-பா³ணாத்மிகே! பஞ்ச-பா³ணேன ரத்யா ச
ஸம்பா⁴விதே! ப்ரீதி-பா⁴ஜா வஸந்தேன சானந்தி³தே!
யக்ஷர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் ஆகியோர்
அர்சிக்கிறார்கள். பைரவிகள் சூழ்ந்துள்ளனர். ஐந்தம்புகளை கொண்ட மன்மதனின் ஆத்மாவாக விளங்குபவளே. மன்மதனும்
ரதியும் அவளை ஆராதிக்கின்றனர். வசந்தனும் (வசந்த ருது) ப்ரீதியுடன் அவளருகில் இருக்கிறான்.
No comments:
Post a Comment