Pages

Friday, April 25, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் 21







सर्व तीर्थात्मिके सर्व मन्त्रात्मिके सर्व यन्त्रात्मिके सर्व तन्त्रात्मिके सर्व चक्रात्मिके सर्व शक्त्यात्मिके सर्व पीठात्मिके सर्व वेदात्मिके  सर्व विद्यात्मिके सर्व योगात्मिके सर्व वर्णात्मिके सर्व गीतात्मिके सर्व नादात्मिके सर्व शब्दात्मिके सर्व विश्वात्मिके सर्व वर्गात्मिके सर्व सर्वात्मिके सर्वगे सर्व रूपे जगन्मातृके पाहि मां पाहि मां पाहि मां देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमः ॥
 
ஸர்வ தீர்தா²த்மிகே ஸர்வ மந்த்ராத்மிகே ஸர்வ யந்த்ராத்மிகே ஸர்வ தந்த்ராத்மிகே ஸர்வ சக்ராத்மிகே ஸர்வ ஶக்த்யாத்மிகே ஸர்வ பீடா²த்மிகே ஸர்வ வேதா³த்மிகே  ஸர்வ வித்³யாத்மிகே ஸர்வ யோகா³த்மிகே ஸர்வ வர்ணாத்மிகே ஸர்வ கீ³தாத்மிகே ஸர்வ நாதா³த்மிகே ஸர்வ ஶப்³தா³த்மிகே ஸர்வ விஶ்வாத்மிகே ஸர்வ வர்கா³த்மிகே ஸர்வ ஸர்வாத்மிகே ஸர்வகே³ ஸர்வ ரூபே ஜக³ன்மாத்ருʼகே பாஹி மாம்ʼ பாஹி மாம்ʼ பாஹி மாம்ʼ தே³வி துப்⁴யம்ʼ நமோ தே³வி துப்⁴யம்ʼ நமோ தே³வி துப்⁴யம்ʼ நமோ தே³வி துப்⁴யம்ʼ நம​: ||

எல்லா தீர்த்தங்கள், மந்திரங்கள், யந்திரங்கள், தந்திரங்கள், சக்ரங்கள், சக்திகள், பீடங்கள், வேதங்கள், வித்யைகள், யோகங்கள், வர்ணங்கள், கீதங்கள், நாதங்கள், சப்தங்கள், உலகங்கள், வர்கங்கள், விரதங்கள் ஆகியவற்றின் சாரமாகவும் ஆத்மாவாகவும் இருப்பவளே! எங்கும் நிறைந்தவளே, எல்லா ரூபங்களிலும் இருப்பவளே, ஜகன் மாதா, என்னை காப்பாற்று, என்னை காப்பாற்று, என்னை காப்பாற்று, தேவியே, உன்னை வணங்குகிறேன். உன்னை வணங்குகிறேன். உன்னை வணங்குகிறேன்
-நிறைவுற்றது-

 

No comments: