पद्मरागोल्लसन्मेखला-मौक्तिक-श्रोणिशोभाजित-स्वर्णभूभृत्तले! चन्द्रिकाशीतले !
பத்³மராகோ³ல்லஸ ந்மேக²லாமௌக்திகஶ்ரோணிஶோபா⁴ஜிதஸ்வர்ணபூ⁴ப்⁴ருʼத்தலே சந்த்³ரிகாஶீதலே
பத்³ம ராகோ³ல் லஸந் மேக²லா மௌக்திக ஶ்ரோணி ஶோபா⁴ ஜித ஸ்வர்ண பூ⁴ ப்⁴ருʼத்தலே சந்த்³ரிகா ஶீதலே
இவள் சந்திரன் போல குளிர்ந்தவள். சிவந்த பத்மராக மணிகளாலும் முத்துக்களாலும் ஒளிரும்
மேகலை அலங்கரிக்கும் இவளது இடுப்பின் விசாலமும் அழகும் ஸ்வர்ண (மேரு) மலையை ஒத்தனவாக உள்ளன.
विकसित-नवकिंशुकाताम्र-दिव्यांशुकच्छन्न-चारूरुशोभा-पराभूत-
सिन्दूर-शोणायमानेन्द्रमातंग-हस्तार्गले ! वैभवानर्ग्गले ! श्यामले !
விகஸிதனவகிம்ʼஶுகாதாம்ரதி³வ்யாம்ʼஶுகச்ச²ன்ன
சாரூருஶோபா⁴பராபூ⁴தஸிந்தூ³ரஶோணாயமானேந்த்³ரமாதங்க³ ஹஸ்தார்க³லே வைப⁴வானர்க்³க³லே ஶ்யாமலே
விகஸித நவகிம்ʼ ஶுகா
தாம்ர தி³வ்யாம்ʼஶுகச் ச²ன்ன சாரூரு ஶோபா⁴ பராபூ⁴த ஸிந்தூ³ர ஶோணாய மானேந்த்³ர மாதங்க³ ஹஸ்தார்க³லே வைப⁴வானர்க்³க³லே ஶ்யாமலே
புதியதாக மலரும் கிம்சுக மலர்களின் தாமிர நிறத்த திவ்யமாக ஒளிரும் ஆடைகளால் மூடப்பட்ட இவளது அழகிய தொடைகள் இந்திரனின் யானையின் சிந்தூரம்
பூசப்பட்ட துதிக்கையை ஒத்திருக்கிறது. கருநிற அழகி இவளின் வைபவம் தடையின்றி
பெருக்கெடுக்கிறது.
கிம்சுகம் = பலாசம். http://en.wikipedia.org/wiki/Butea_monosperma
No comments:
Post a Comment