Pages

Friday, April 4, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 13




तारकाराजि-नीकाश-हारावलि-स्मेर-चारुस्तनाभोग-भारानमन्मध्यवल्ली-वलिच्छेद-वीचीसमुद्यत्समुल्लास-सन्दर्शिताकार-सौन्दर्य-रत्नाकरे,  वल्लकीभृत्करे किङ्कर श्रीकरे!

தாரகாராஜினீகாஶஹாராவலிஸ்மேர சாருஸ்தனாபோ⁴க³பா⁴ரானமன்மத்⁴ய- வல்லீவலிச்சே²³ வீசீஸமுத்³யத்ஸமுல்லாஸஸந்த³ர்ஶிதாகாரஸௌந்த³ர்யரத்னாகரே வல்லகீப்⁴ருʼத்கரே கிங்கரஶ்ரீகரே 

தாரகாராஜினீகாஶ ஹாராவலி ஸ்மேர சாரு ஸ்தனாபோ⁴க³ பா⁴ரானமன் மத்⁴ய- வல்லீ வலிச்சே²³ வீசீ ஸமுத்³யத் ஸமுல்லாஸ ஸந்த³ர்ஶிதாகார ஸௌந்த³ர்ய ரத்னாகரே வல்லகீ ப்⁴ருʼத்கரே கிங்கர ஶ்ரீகரே
 
நக்ஷத்திரங்கள் போல ஒளிரும் ரத்தினங்கள் உள்ள ஹாரங்கள் படரும் ஸ்தனங்களின் பாரம் தாங்காது உன்னுடல் சற்றே முன்னே சாய, அதனால் இடையில் சில மடிப்புகள் அழகாக தோன்றுகின்றன. வல்லகீயை ஏந்தியவளே, நீ உன் அடியாருக்கு நீ எல்லா செல்வங்களையும் தருகிறாய்! 

हेमकुंभोपमोत्तुङ्गवक्षोजभारावनम्रे ! त्रिलोकावनम्रे!
ஹேம கும்போ⁴பமோத்துங்க³ வக்ஷோஜபா⁴ராவனம்ரே த்ரிலோகாவனம்ரே
ஹேம கும்போ⁴ பமோத் துங்க³ வக்ஷோஜ பா⁴ரா வனம்ரே த்ரி லோகா வனம்ரே


தங்கக்குடங்கள் போன்ற உன் உயர்ந்த ஸ்தனங்களின் பாரத்தால் நீ சற்றே வணங்குவதுபோல் சாய உன்னை மூவுலகங்களும் வணங்குகின்றன.  
(தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)

 

No comments: