Pages

Thursday, April 24, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் 20




पाणिपद्मद्वयेनाक्षमालामपिस्फाटिकीं ज्ञानसारात्मकं पुस्तकं चाङ्कुशं पाशमाबिभ्रती येन सञ्चिन्त्यसे तस्य वक्त्रान्तरात् गद्यपद्यात्मिका भारती निस्सरेत् । येन वा यावकाभाकृतिर्भाव्यसे, तस्य वश्या भवन्ति स्त्रियः पूरुषाः । येन वा शातकुंभद्युतिर्भाव्यसे सोऽपि लक्ष्मीसहस्रैः परिक्रीडते

பாணிபத்³மத்³வயேனாக்ஷமாலாமபி ஸ்பா²டிகீம்ʼ ஜ்ஞானஸாராத்மகம்ʼ  புஸ்தகஞ்சாங்குஶம்ʼ பாஶமாபி³ப்⁴ரதீ யேன ஸஞ்சிந்த்யஸே தஸ்ய வக்த்ராந்தராத் க³த்³யபத்³யாத்மிகா பா⁴ரதீ நிஸ்ஸரேத் யேன வாயாவகாபா⁴க்ருʼதிர்பா⁴வ்யஸே தஸ்ய வஶ்யா ப⁴வந்திஸ்த்ரிய​: பூருஷா: யேன வா ஶாதகும்பத்³யுதிர்பா⁴வ்யஸே
ஸோ(அ)பி லக்ஷ்மீஸஹஸ்ரை: பரிக்ரீட³தே

பாணி பத்³மத்³வயேன அக்ஷ மாலாம் அபி ஸ்பா²டிகீம்ʼ ஜ்ஞான ஸாராத்மகம்ʼ  புஸ்தகஞ்ச அங்குஶம்ʼ பாஶம் ஆபி³ப்⁴ரதீ யேன ஸஞ்சிந்த்யஸே தஸ்ய வக்த்ராந்தராத் க³த்³ய பத்³யாத்மிகா பா⁴ரதீ நிஸ்ஸரேத் யேன வா யாவகாபா⁴க்ருʼதிர் பா⁴வ்யஸே தஸ்ய வஶ்யா ப⁴வந்தி ஸ்த்ரிய​: பூருஷா: யேன வா ஶாத கும்பத்³யுதிர் பா⁴வ்யஸே
ஸோ(அ)பி லக்ஷ்மீ ஸஹஸ்ரை: பரிக்ரீட³தே 

தாமரைகளை ஒத்த கைகளில் ஸ்படிக அக்ஷமாலை, ஞான சாரமான புத்தகம், அங்குசம், பாசக்கயிறு இவற்றை தாங்கியவளாக பக்தன் உன்னை நினைப்பானாகில் அவனது வாயிலிருந்து உரைக்கும் செய்யுளுக்கும் ஆத்மாவாக விளங்கும் பத்மவாசினியான சரஸ்வதியே வெளிப்படுகிறாள்.
செம்மெழுகு போன்ற சிவந்த நிறத்தினளாக உன்னை பாவிப்போருக்கு எல்லா ஆண் பெண்களும் வசப்படுகிறார்கள்.
பொன் நிறத்தளாக உன்னை பாவிப்போருக்கு ஆயிரக்கணக்கான லக்ஷ்மிகள் உடன் உறைகிறார்கள்.

किं न सिद्ध्येद्वपुः श्यामलं कोमलं चन्द्रचूडान्वितं तावकं ध्यायतः तस्य लीलासरोवारिधिः  तस्य केलीवनं नन्दनं तस्य भद्रासनं भूतलं तस्य वाग्देवता किङ्करी तस्य चाज्ञाकरी श्री स्वयम्
 
கின்னஸித்³த்⁴யேத்³வபு: ஶ்யாமலம்ʼகோமலம்ʼசந்த்³ரசூடா³ன்விதம்ʼ தாவகம்ʼ த்⁴யாயத: தஸ்யலீலாஸரோவாரிதீ⁴: தஸ்யகேலீவனம்ʼநந்த³னம்ʼ தஸ்யப⁴த்³ராஸனம்ʼபூ⁴தலம்ʼ தஸ்ய கீ³ர்தே³வதாகிங்கரி தஸ்யசாஜ்ஞாகரீஶ்ரீஸ்வயம்ʼ

கிம்ʼ ந ஸித்³த்⁴யேத்³வபு: ஶ்யாமலம்ʼ கோமலம்ʼ சந்த்³ரசூடா³ன்விதம்ʼ தாவகம்ʼ த்⁴யாயத: தஸ்ய லீலா ஸரோவாரிதீ⁴: தஸ்ய கேலீவனம்ʼ நந்த³னம்ʼ தஸ்ய ப⁴த்³ராஸனம்ʼ பூ⁴தலம்ʼ தஸ்ய கீ³ர்தே³வதா கிங்கரி தஸ்ய சாஜ்ஞாகரீ ஶ்ரீ ஸ்வயம்ʼ

பிறைச்சந்திரனை சூடிக்கொண்ட உன் அழகிய கரு நீல உருவை த்யானம் செய்பவனுக்கு என்னதான் கிடைக்காது? கடல்கள் அவனுக்கு விளையாடும் நீர்நிலைகள்; நந்தன வனம் அவனுக்கு விளையாட்டுத்திடல். பூமி அவனுக்கு பத்ராஸனம். அவனுக்கு வாக் தேவி சேவகி. திருமகளும் அவனுக்கு சேவை செய்வாள்!


No comments: