Pages

Monday, April 7, 2014

ஶிவம் 3361_3400
लसद्वृत्त-गम्भीर-नाभीसरस्तीर-शैवाल-शङ्काकर- श्यामरोमावली-भूषणे ! मञ्जुसंभाषणे!

லஸத்³வ்ருʼத்தக³ம்பீ⁴ர நாபீ⁴ஸரஸ்தீரஶைவாலஶங்காகரஶ்யாமரோமாவலீபூ⁴ஷணே மஞ்ஜுஸம்பா⁴ஷணே
லஸத்³ வ்ருʼத்த க³ம்பீ⁴ர நாபீ⁴ ஸரஸ் தீர ஶைவால ஶங்காகர ஶ்யாம ரோமாவலீ பூ⁴ஷணே மஞ்ஜு ஸம்பா⁴ஷணே

இனிமையாக உரையாடுபவளே! தடாகத்தின் கரையில் பாசி படர்ந்தது போல ஆழமான வட்ட நாபியைச்சுற்றி கரு உரோமங்களால் அலங்கரிக்கப்பட்டவளே


चारुशिञ्चत्-कटीसूत्र-निर्भर्त्सितानंग-लीलाधनु- श्शिञ्चिनीडंबरे !
दिव्यरत्नांबरे !
சாருஶிஞ்சத்கடீஸூத்ரனிர்ப⁴ர்த்ஸிதானங்க³லீலாத⁴னுஶ்ஶிஞ்சினீட³ம்ப³ரே தி³வ்யரத்னாம்ப³ரே
சாரு ஶிஞ்சத் கடீ ஸூத்ர நிர்ப⁴ர்த்ஸிதானங்க³ லீலா த⁴னுஶ் ஶிஞ்சினீ ட³ம்ப³ரே தி³வ்ய ரத்னாம்ப³ரே

அரை ஞாணில் கட்டியுள்ள திவ்ய ரத்ன மணிகளின் இனிமையான ஒலி காமனின் வில்லை வெல்கின்றன.

 
Post a Comment