श्रवणहर-दक्षिणक्वाणया वीणया किन्नरैर्गीयसे, यक्षगन्धर्वसिद्धांगनामण्डलैरर्च्यसे, सर्वसौभाग्यवाञ्छावतीभिर्वधूभिस्सुराणां समाराध्यसे
ஶ்ரவணஹர த³க்ஷிணக்வாணயா வீணயா கின்னரைர்கீ³யஸே
யக்ஷக³ந்த⁴ர்வஸித்³தா⁴ங்க³னாமண்ட³லைரர்ச்யஸே
ஸர்வஸௌபா⁴க்³யவாஞ்சா²வதீபி⁴ர்வதூ⁴பி⁴ஸ்ஸுராணாம்ʼ ஸமாராத்⁴யஸே
ஶ்ரவண ஹர த³க்ஷிண க்வாணயா வீணயா கின்னரைர் கீ³யஸே
யக்ஷ க³ந்த⁴ர்வ ஸித்³தா⁴ங்க³னா மண்ட³லைர் அர்ச்யஸே
ஸர்வ ஸௌபா⁴க்³ய வாஞ்சா²வதீபி⁴ர் வதூ⁴பி⁴ஸ் ஸுராணாம்ʼ
ஸமாராத்⁴யஸே
கேட்போரை உடனே கொள்ளை கொள்ளும் வீணைகளால் கின்னரர்கள் உன் புகழை
பாடுகின்றனர். யக்ஷர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் குழாம் உன்னை அர்ச்சிக்கின்றார்கள். சர்வ
சௌபாக்கியங்களையும் வேண்டும் தேவர்களின் துணைவிகள் உன்னை திருப்தி
செய்விக்கின்றனர்.
सर्व-विद्या-विशेषात्मकं चाटु-गाथा-समुच्चारणा-कण्ठ-मूलो+ल्लसद्-वर्ण-राजि-त्रयं कोमल-श्यामलो+दार-पक्ष-द्वयं तुण्ड-शोभा+तिदूरी-भवत्-किंशुकं तं शुकं लालयन्ती परिक्रीडसे
सर्वविद्याविशेषात्मकं चाटुगाथासमुच्चारणं कण्ठमूलोल्लसद्वर्णराजित्रयं
कोमलश्यामलोदारपक्षद्वयं तुण्डशोभातिदूरीभवत्किंशुकं तं शुकं लालयन्ती परिक्रीडसे ।
ஸர்வவித்³யா விஶேஷாத்மகம்ʼ
சாடுகா³தா² ஸமுச்சாரணாகண்ட²மூலோல்லஸத்³- வர்ணராஜித்ரயம்ʼ கோமலஶ்யாமலோதா³ரபக்ஷத்³வயம்ʼ துண்ட³ஶோபா⁴திதூ³ரீப⁴வத் கிம்ʼஶுகம்ʼ
தம்ʼ ஶுகம்ʼ லாலயந்தீ
பரிக்ரீட³ஸே
ஸர்வ வித்³யா விஶேஷாத்மகம்ʼ
சாடு கா³தா² ஸமுச்சாரணா கண்ட²
மூலோல்லஸத்³ வர்ண ராஜி த்ரயம்ʼ கோமல ஶ்யாமலோதா³ர பக்ஷ த்³வயம்ʼ
துண்ட³ ஶோபா⁴திதூ³ரீ ப⁴வத் கிம்ʼஶுகம்ʼ தம்ʼ ஶுகம்ʼ லாலயந்தீ பரிக்ரீட³ஸே
No comments:
Post a Comment