Pages

Thursday, April 9, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 13



ௐ பிஶாசஹே நம: ।பிசாசுகளை நீக்குபவன்
ௐ அபே⁴த்³யாய நம: ।பிரிக்க முடியாதவன்
ௐ அங்க³தா⁴ட்³யாய நம: ।தோள் வளையம் அணிந்தவனே
ௐ போ⁴ஜபாலாய நம: ।உணவிடுவனை காப்பாறுபவனே
ௐ பூ⁴பதயே நம: ।பூமிக்கு அரசனே
ௐ க்³ரித்⁴ரநாஸாய நம: ।கழுகின் மூக்குடையவனே
ௐ அவிஷஹ்யாய நம: ।சகிக்காதவனே
ௐ தி³க்³தே³ஹாய நம: ।திசைகளை உடலாக கொண்டவனே
ௐ தை³ந்யதா³ஹகாய நம: ।வறுமையை பொசுக்குபவனே
ௐ பா³ட³வபூரிதமுகா²ய நம: । 310வடவாக்னி ஒத்த முகமுள்ளவனே
ௐ வ்யாபகாய நம: ।எங்கும் நிறைந்தவனே
ௐ விஷமோசகாய நம: ।விஷங்களை நீக்குபவன்
ௐ வஸந்தாய நம: ।வசந்தனே
ௐ ஸமரக்ருத்³தா⁴ய நம: ।யுத்தத்தை விரும்புவனே
ௐ புங்க³வாய நம: ।புருஷர்களில் உயர்ந்தவனே
ௐ பங்கஜாஸநாய நம: ।தாமைரையை ஆசனமாக கொண்டவனே
ௐ விஶ்வத³ர்பாய நம: ।பிரபஞ்சத்தில் கர்வமுள்ளவனே
ௐ நிஶ்சிதாஜ்ஞாய நம: ।நிச்சயித்து கட்டளை இடுபவனே
ௐ நாகா³ப⁴ரணபூ⁴ஷிதாய நம: ।நாகங்களை ஆபரணமாக தரித்தவனே
ௐ ப⁴ரதாய நம: । 320பரத கண்டத்துக்கு அதிபதியே
ௐ பை⁴ரவாகாராய நம: ।நாய் உருவினனே
ௐ ப⁴ரணாய நம: ।ஆதரவளிப்பவனே
ௐ வாமநக்ரியாய நம: ।வாமனர் போல் செயலாற்றுபவனே
ௐ ஸிம்ஹாஸ்யாய நம: ।சிங்கத்தின் முகமுடையவனே
ௐ ஸிம்ஹரூபாய நம: ।சிங்கத்தின் உருவமுள்ளவனே

சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:


301. பிசாசஹா: பைசாசங்களை அகற்றுபவன்.
302. அபேத்ய: பேதிக்க முடியாதவன்.
303. அங்க தாட்ய: தோள் வளையம் பூண்டவன்.
304. போஜபால: உணவு கொடுப்பவனைக் காப்பாற்றுபவன்.
305. பூபதி: பூமிக்கு அரசன்.
306. க்ருத்ர நாஸ: கழுகினைப் போல் மூக்கு உடையவன்.
307. அவிஷஹ்ய: (அதர்மத்தை ) ஸகிக்க முடியாதவன்.
308. திக்தேஹ: திக்குகளை சரீரமாகக் கொண்டவன். விஸ்வரூபி.
309. தைன்ய தாஹக: தரித்திரத்தைப் பொசுக்குபவன்.
310. படபாபூரிதமுக : (சமுத்திரத்தில் உண்டாகும்) படப்பாக்னி தரித்த முகம் உள்ளவன்.
311. வ்யாபக: எங்கும் வியாபித்து இருப்பவன்.
312. விஷமோசக: விஷங்களைப் போக்கடிப்பவன்.
313. ஹஸந்த: ஹஸந்தம் எனும் ஆயுதம் உடையவன்.
314. ஸமரக்ருத்த: யுத்தத்தில் கோபம் கொண்டவன்.
315. புங்கவ: புருஷர்களில் சிரேஷ்டன்.
316. பங்கஜாஸன: தாமரையில் அமர்ந்தவன்.
317. விஸ்வதர்ப: அதிக கர்வம் உள்ளவன்.
318. நிச்சிதாக்ஞ: நிச்சயித்துக்கட்டளை இடுபவன்.
319. நாகாபரண பூஷித: நாகங்களை ஆபரணங்களாக அணிந்துள்ளவன்.
320. பரத: பரதன் என்ற சக்கரவர்த்தி உருவினன். பரத கண்டமென்ற நமது தேசத்திற்கு அதிபதி, எல்லா பாரங்களையும் தாங்குபவன். நர்த்தனம் செய்பவன், பரதன்.
321. பைரவாகார: பைரவனின் உருவினன். பயங்கர வடிவம் கொண்டவன். நாய்களை ஸுசிக்கிறவன்.
322. பரண: கூலி கொடுப்பவன்.
323. வாமனக்ரிய: வாமனரின் செயல் கொண்டவன்.
324. ஸிம்ஹாஸ்ய: சிம்மத்தின் முகம் கொண்டவன்.
325. ஸிம்மரூப: சிம்மத்தின் உருவம் கொண்டவன்.

No comments: