Pages

Friday, April 17, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 20



ௐ மைதி²ல்யாய நம: ।மிதிலா நாட்டவனே
ௐ மோசகாய நம: ।விடுவிப்பவனே
ௐ மநஸே நம: ।மனது வடிவினனே
ௐ மநுரூபாய நம: ।மனுக்கள் உருவமானவனே
ௐ மந்த்ரதே³வாய நம: ।மந்திரங்களுக்கு அதிபனே
ௐ மந்த்ரராஶயே நம: ।மந்திர கூட்டங்களை கொண்டவனே
ௐ மஹாத்³ருʼடா⁴ய நம: । 480மிக்க பலசாலியே
ௐ ஸ்தூ²பிஜ்ஞாய நம: ।மிக உயர்ந்த நிலையை அறிந்தவனே
ௐ த⁴நதா³த்ரே நம: ।செல்வம் அளிப்பவனே
ௐ தே³வவந்த்³யாய நம: ।தேவர்களால் வணங்கப்படுபவனே
ௐ தாரணாய நம: ।தாண்டுவிப்பவனே
ௐ யஜ்ஞப்ரியாய நம: ।யக்ஞங்களை விரும்புவனே
ௐ யமாத்⁴யக்ஷாய நம: ।எமனுக்குத்தலைவனே
ௐ இப⁴க்ரீடா³ய நம: ।யானைகளுடன் விளையாடுபவனே
ௐ இபே⁴க்ஷணாய நம: ।யானைகளை பார்க்கிறவனே
ௐ த³தி⁴ப்ரியாய நம: ।தயிர் பிரியனே
ௐ து³ராத⁴ர்ஷாய நம: । 490பிறரால் தாக்கப்படாதவனே
ௐ தா³ருபாலாய நம: ।மரங்களின் காவலனே
ௐ த³நூஜஹநே நம: ।அசுரர்களை அழித்தவனே
ௐ தா³மோத³ராய நம: ।வயிற்றில் கயிறு கட்டியவனே
ௐ தா³மத⁴ராய நம: ।கயிற்றின் கீழுள்ளவனே
ௐ த³க்ஷிணாமூர்திரூபகாய நம: ।தக்‌ஷிணா மூர்த்தி ரூபனே
ௐ ஶசீபூஜ்யாய நம: ।இந்திராணியால் வணங்கப்பட்டவனே
ௐ ஶங்க²கர்ணாய நம: ।சங்கு காதனே
ௐ சந்த்³ரசூடா³ய நம: ।சந்திரனை சூடிக்கொண்டவனே
  
 சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
476. மைதில்ய: மிதிலா நகரத்தில் இருப்பவன்.
477. மோசக: விடுவிப்பவன்.
478. மன :மனோரூபன்.
479. மனுரூப: மந்திர உருவன். மனுக்களின் உருவமானவன்.
480. மந்திரதேவ: பிரணவம் முதலான மந்திரங்களுக்கு தேவன்.
481. மந்த்ர ராசி: மந்திரங்களை கூட்டமாகக் கொண்டவன்.
482, மஹாத்ரூட: மிகுந்த பலவான்.
483. ஸ்தூபிக்ஞ: உயர்ந்த நிலை அறிந்தவன்.
484. தனதாதா: செல்வம் அளிப்பவன்.
485. தேவ வந்த்ய:தேவர்களால் வணங்கத் தகுந்தவன்.
486. தாரண: (ஸம்ஸாரக் கடலைத்) தாண்டுவிப்பவன்.
487. யக்ஞப்ரிய: யாகத்தில் ஆசை உள்ளவன்.
488. யமாத்யக்ஷ: யமனுக்கு முன்னிருப்பவன்.
489. இபகாட: யானைகளோடு விளையாடுபவன்.
490. இபேக்ஷண: யானைகளை பார்க்கின்றவன்.
491. ததிப்ரிய:தயிரில் பிரியம் உள்ளவன்.
492. துராதர்ஷ: பிறரால் தாக்கப்படாதவன்.
493. தாருபால: மரங்களைப் பாதுகாப்பவன்.
494. தனூஜஹா: தானவர்களை ஸம்ஹரித்தவன்.
495. தாமோதர : கயிற்றால் கட்டப்பட்ட வயிறு உடையவன். உலகங்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவன்.
496. தாமதர: கயிறு தரித்தவன்.
498. சசி பூஜ்ய: இந்திராணியால் பூஜிக்கப்பட்டவன்.
499. சங்க கர்ண: சங்கு போல் காது உடையவன்.
500. சந்த்ர சூட: பிறைமதி சூடியவன்.

No comments: